இலண்டன் கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 33:
'''மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை''' அல்லது பொதுவாக '''இலண்டனின் கோபுரம்''' என அறியப்படும் இது [[மத்திய இலண்டன்]], [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள [[தேம்ஸ் ஆறு|தேம்ஸ் நதி]]க்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [[கோட்டை]]யாகும். இது இலண்டன் நகரத்தில் உள்ள கோபுர ஹம்லெட் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இலண்டன் மாநகரத்தின் கிழக்கு முனையில் இருந்து கோபுர மலை எனப்படும் திறந்தவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது. இது 1066 ன் இறுதியில் நார்மனின் இங்கிலாந்து வெற்றியின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.
==உசாத்துணை==
[[பகுப்பு:கோட்டைகள்]]
[[பகுப்பு:இலண்டனில் உள்ள கட்டிடங்கள்]]
|