பீனிக்ஸ் (விண்ணூர்தி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பீனிக்ஸ் விண்கலம், பீனிக்ஸ் தளவுளவி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Phoenix KSC-07PD-2115.jpg|thumb|right|300px|கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவுவதற்கு பீனிக்ஸ் கலம் தயாராக உள்ளது (நாசா)]]
[[Image:Phoenix Launch 04 08 2007.jpg||thumb|right|257px|டெல்டா விண்கப்பலில் பீனிக்ஸ் கலம்தளவுளவி விண்ணுக்கு ஏவப்படுகிறது]]
 
'''பீனிக்ஸ்''' (''Phoenix'') என்பது [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக [[விண்வெளி|விண்]]ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி [[விண்கலம்தளவுளவி]] ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் [[நீர்]] போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். [[நாசா]] ஆய்வு மையத்தின் அநுசரனையுடன் [[அரிசோனா பல்கலைக்கழகம்|அரிசோனா பல்கலைக்கழக]]த்தினால் [[ஆகஸ்ட் 4]], [[2007]] 05:26:34 EDT (UTC-4)<ref>
{{cite web | title=NASA Phoenix Mission | work=NASA | url=http://www.nasa.gov/mission_pages/phoenix/main/index.html | accessdate=ஆகஸ்ட் 4, 2007}}</ref> நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் [[அமெரிக்கா]]வின் [[புளோரிடா]] மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் விண்கலம்தளவுளவி [[மே 25]], [[2008]]இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[சுவிட்சர்லாந்து]] மற்றும் [[ஜேர்மனி]] பல்கலைக்கழகங்கள், நாசா, [[கனடா விண்வெளி ஆய்வு மையம்]] ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் [[உறைபனி]] அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி [[தானியங்கி]] (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.<ref>[http://en.wikisource.org/wiki/NASA_FACTS/Phoenix_Mars_Scout ஆங்கில விக்கிமூலம்]</ref>
 
பீனிக்ஸ் விண்கலம் 18 [[அடி]] நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.
 
== நோக்கம்==
பீனிக்ஸ் விண்கலம் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.
 
{{commonscat|Phoenix mission}}
வரிசை 15:
 
== வெளி இணைப்புகள்==
* [http://jayabarathan.wordpress.com/2007/08/13/mars-probe-phoenix/ செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி]
* [http://phoenix.lpl.arizona.edu/ பீனிக்ஸ் இணையத்தளம்]
* [http://marsphoenix.jpllpl.nasaarizona.govedu/missions/future/phoenix.html பீனிக்ஸ் இணையத்தளம்] - {{ஆ}}
* [http://solarsystemmars.jpl.nasa.gov/missions/profilefuture/phoenix.cfm?MCode=Phoenix நாசாவின்html பீனிக்ஸ் தரவு] - {{ஆ}}
* [http://solarsystem.nasa.gov/missions/profile.cfm?MCode=Phoenix நாசாவின் பீனிக்ஸ் தரவு] - {{ஆ}}
 
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/பீனிக்ஸ்_(விண்ணூர்தி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது