திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
===ஆடித் திருவிழா===
[[Image:Thiruvannaamalai temple.jpg.jpg|thumb|250px|கார்த்திகை தீப நாளன்று, மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோவில்]]
தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும்<ref>{{cite web | url=http://foodbetterbegood.blogspot.in/2013/07/aadi-maasamaadi-thizhuvizha-part-1.html | title= ஆடித்திருவிழா | accessdate=செப்டம்பர் 06, 2013}}</ref>. இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருந்தும், தீ மிதித்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது