அக்கினேனி நாகேஸ்வர ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
{{Infobox person
__NOINDEX__
|name = அக்கினேனி நாகேஸ்வர ராவ்
| birth_name = Akkineni Nageswara Rao
| other_names = நடசாம்ராட், ஏஎன்ஆர்
|image = ANR as valmiki in sriramarajyam.jpg
|caption = 2011இல் வெளிவந்த சிறீ இராமசெயம் படத்தில் [[வால்மீகி]]யாக ஏஎன்ஆர்
| birth_date = {{birth date|1923|09|20|df=yes}}
| birth_place = வெங்கட ராகவ புரம், [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]]
(தற்போது இராமாபுரம், [[ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா)
| death_date ={{death date and age|2014|01|22|1923|09|20|df=yes}}<ref>{{cite web |url=http://filmcircle.com/anr-breathed-last/ |title=Akkineni Nageswara Rao ANR is no more. |publisher=25cineframes.com |accessdate=Jan 22, 2013}}</ref>
| death_place = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| height = 5'7"
| occupation = நடிகர், தயாரிப்பாளர், திரைபிடி வளாக உரிமையாளர்
| spouse = அன்னபூர்ணா அக்கினேனி (1953–2011;அவரது மறைவு)
| children = வெங்கட் அக்கினேனி
[[அக்கினேனி நாகார்ஜுனா]]
சத்தியவதி அக்கினேனி
நாக சுசீலா A.
சரோஜா அக்கினேனி
| website =
| notable role = பிரேமாபிசேகம்
| relatives = [[சுமந்த் (நடிகர்)]] (பேரர்)
[[சுசாந்த்]] (பேரர்)
[[நாக சைதன்யா]] (பேரர்)
அகில் அக்கினேனி (பேரர்)
[[அமலா (நடிகை)|அமலா அக்கினேனி]] (மருமகள்)
| residence = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[ஆந்திரப் பிரதேசம்]], இந்தியா

'''ஏ. நாகேஸ்வர ராவ்''' (Akkineni Nageswara Rao '''பி:''' செப்தெம்பர் 20, 1924 – சனவரி 22, 2014) ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமாவார். அதிகமாக தெலுங்கு மொழி படங்களில் நடித்தவர் 1960கள் வரை புகழ் பெற்ற பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த தேவதாஸ் திரைப்படம் இரசிகர்கள் மனதை விட்டு நீங்காத ஒரு காதல் திரைக் காவியம் ஆகும்.
'''அக்கினேனி நாகேஸ்வர ராவ்''' (''Akkineni Nageswara Rao'', செப்டம்பர் 20, 1923 - சனவரி 22, 2014) முதன்மையான [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். [[ஆந்திரத் திரைப்படத்துறை]]யில் பெரும் புகழ் பெற்றவர். வேளாண்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு நாடகங்கள் மூலமாக வந்தடைந்தவர்.பெண்கள் பொதுவெளியில் நடிக்க முன்வராத காலகட்டத்தில் நாடகங்களில் நாகேசுவர ராவ் பெண் வேடங்களில் (ஸ்த்ரீ பார்ட்டு) நடித்துப் புகழ் பெற்றார்.<ref name="GroupedRef1">[http://www.telugufilmfun.com/celebrity_interviews/Akkineni_Nageswara_Rao_Birthday.php Interview with A. Nageswara Rao - Celebrity Inews, Tollywood Interviews, Telugu Movie Reviews, Telugu Actress Photo Galleries, Movie Galleries, Tollywood Gossip]</ref>. அரிச்சந்திரா, கனகதாரா, விப்ரநாராயணா, தெலுகு தல்லி, ஆசைஜோதி, சத்யான் வேஷணம் ஆகியன இவர் நடித்த பிரபல நாடகங்களாகும்.<ref>[http://movies.nytimes.com/movie/249829/Raja-Harishchandra/overview Raja-Harishchandra - Trailer - Cast - Showtimes - NYTimes.com]</ref> பின்னர், தர்ம்பத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து 75 ஆண்டுகளாக பல்வேறு வேடங்களில் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்குமொழிக்கான பிலிம்பேரின் சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இந்திய அரசின் [[பத்ம விபூசண்]], [[தாதாசாஹெப் பால்கே விருது]]கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. தமது 90வது அகவையில் [[புற்றுநோய்|புற்றுநோய்]] வாய்ப்புற்றிருந்த ஏஎன்ஆர் சனவரி 22, 2014 அன்று இயற்கை எய்தினார்.

==சிறு வயதில்==
==மேற்சான்றுகள்==
இந்தியா, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேங்கட இராகவபுரம் (இப்போது ராமாபுரம் என அழைக்கப்படுகிறது<ref name=mtv>[http://www.mtv.com/artists/a-nageswara-rao/biography/ About A. Nageswara Rao]</ref>) என்ற ஊரில் பிறந்தார்<ref name=hindu22>http://www.thehindu.com/features/cinema/akkineni-nageswara-rao-passes-away/article5604689.ece Akkineni Nageswara Rao passes away]</ref> அக்கினேனி வேங்கடரத்தினம், அக்கினேனி புன்னம்மா ஆகிய தம்பதியருக்கு ஐந்தாவது மகனாக நாகேசுவர ராவ் பிறந்தார். வறுமை நிலையில் இருந்த விவசாய குடும்பத்தில் பிறந்ததால் தொடக்கப் பள்ளி படிப்புக்கு மேல் இவரால் தொடர முடியவில்லை.
{{Reflist}}
அக்காலத்தில் பெண்கள் நடிக்க வருவது குறைவாக இருந்ததால் நாடகங்களில் பெரும்பாலும் பெண் வேடங்களில் நடித்து வந்தார். இவரை தற்செயலாக விஜயவாடா தொடர்வண்டி நிலையத்தில் கண்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்டசாலா பலராமையா 1941ல் முதன்முதலாக தனது தர்மபத்தினி என்ற தெலுங்கு மொழி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

==திரை உலக பங்களிப்புகள்==
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
===நடிகராக===
தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் 256 படங்களில் நடித்துள்ளார். தேவதாசு, லைலா மஜுனு, அனார்க்கலி, பிரேமாபிசேகம், பிரேம நகர், மேக சந்தேசம் என்பன அவர் நடித்த பிரபல திரைப்படங்களில் சிலவாகும்<ref name=hindu22/>.

===தயாரிப்பாளராக===
1956ல் ஆந்திர மாநிலம் அமைக்கப் பட முன்னதாக தெலுங்கு மொழிப் படங்கள் அப்போதைய மதராசு மாகாண தலை நகராக இருந்த சென்னையிலேயே தயாரிக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் அமைந்த பின்னர் தெலுங்கு பட தயாரிப்பை ஐதராபாத்துக்கு மாற்ற வேண்டுமென பல தலைவர்கள் விரும்பினார்கள். 1963ல் நாகேசுவர ராவ் தெலுங்கு பட தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என ஐந்து அம்ச திட்டமொன்றை ஆந்திர மாநில அரசுக்கு கொடுத்தார். ஐதராபாத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் ஒரு திரைப்பட தயாரிப்பு கலைக்கூடத்தை உருவாக்கினார். அவரது மனைவி பெயரில் இந்த அன்னபூரணா ஸ்டூடியோ (Annapurna Studio) ஆகத்து 13, 1975ல் நிறுவப்பட்டது<ref name=annapurna>[http://annapurnastudios.com/about-us/#founder Annapurna Studios]</ref>

==விருதுகள்==
* [[பத்மஸ்ரீ]], 1968<ref name=annapurna/>
* [[பத்ம பூசன்]], 1988<ref name=annapurna/>
* ரகுபதி வெங்கையா விருது, 1989<ref name=hindu22/>
* தாதா சாகேப் பால்கே விருது, 1990<ref name=annapurna/>
* என்.டி.ஆர். தேசிய விருது, 1996<ref name=hindu22/>
* [[பத்ம விபூசண்]], 2011<ref name=annapurna/>

==இறப்பு==
2014 சனவரி 22ஆம் நாள் காலமானார்.

==மேற்கோள்கள்==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://aggipulla.com/celebrity/nageswara-rao-akkineni-00002041 நாகேஸ்வரராவ் நடித்த பிரபல திரைப்படங்கள்]
* [http://www.youtube.com/watch?v=skjJMsSCosQ உலகே மாயம் - தேவதாஸ் திரைப் பாடல்]

[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்நடிகர்கள்‏‎]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பாளர்கள்‏‎]]
[[பகுப்பு:திரைப்படத் துறையினர்]]
[[பகுப்பு:பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்‏‎]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றோர்]]
பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்கினேனி_நாகேஸ்வர_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது