விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''விக்கித்திட்டம்''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:38, 22 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

விக்கித்திட்டம் என்பது விக்கிப்பீடியா தொகுப்பாளர்கள் குழுவாக இணைந்து விக்கிப்பீடியாவை முன்னேற்றும் முயற்சியே. இந்த குழுக்கள் ஓர் குறிப்பிட்ட தலைப்பை சார்ந்து பணிப்புரிவர், அல்லது கட்டுரை அல்லாது பிற பணிகளை செய்வர் (உதாரணத்திற்கு புதுப்பயனர்களை வரவேற்பது).