இத்தாலி தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
{{MedalBronze|[[2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2004 ஏதென்சு]]<ref group="note" name="over-age">Participation restricted to a maximum of three players over 23 years of age per team; such games are generally not considered to be part of the record of the national team.</ref>|அணி}}
}}
'''இத்தாலியத் தேசியக் கால்பந்து அணி''' ({{lang-it|Nazionale italiana di calcio}}), பன்னாட்டு [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டங்களில்]] [[இத்தாலி]]யின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை இத்தாலியில் காற்பந்தாட்டங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பான [[இத்தாலியத்இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு]] (FIGC), மேற்பார்க்கின்றது. உலகின் சிறந்த காற்பந்து அணிகளில் ஒன்றாக இத்தாலி கருதப்படுகிறது. [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பை]] வரலாற்றிலேயே பிரேசிலுக்கு (5) அடுத்தபடியாக 4 கோப்பைகளை ([[1934 உலகக்கோப்பை கால்பந்து|1934]], [[1938 உலகக்கோப்பை கால்பந்து|1938]], [[1982 உலகக்கோப்பை கால்பந்து|1982]], [[2006 உலகக்கோப்பை கால்பந்து|2006]]) வென்றுள்ளது. தவிர இருமுறை இறுதியாட்டத்திலும் ([[1970 உலகக்கோப்பை கால்பந்து|1970]], [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]]), ஒருமுறை மூன்றாமிடத்திலும் ([[1990 உலகக்கோப்பை கால்பந்து|1990]]) ஒருமுறை நான்காமிடத்திலும் ([[1978 உலகக்கோப்பை கால்பந்து|1978]]) வந்துள்ளது. [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]யில் 1968இல் வெற்றி கண்டுள்ளனர். இருமுறை இறுதியாட்டத்தை எட்டியுள்ளனர் ([[யூரோ 2000|2000]], [[யூரோ 2012|2012]]). [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] 1936இல் வெற்றி கண்டுள்ளனர். இரண்டு மத்திய ஐரோப்பிய பன்னாட்டுக் கோப்பைகளையும் வென்றுள்ளனர். [[பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி]]யில் 2013 ஆம் ஆண்டில் மூன்றாமிடத்தை அடைந்தனர்.
 
தேசிய கால்பந்து அணி "அஸூரி" (வெளிர் நீலம்) என்று அழைக்கப்படுகின்றனர். இத்தாலியின் தேசிய அணிகளும் விளையாட்டாளர்களும் மரபுவழியே இந்த நீல வண்ணச் சட்டைகளை அணிவதால் இப்பெயர் எழுந்தது. இந்த அணிக்கு மற்ற தேசிய அணிகளைப் போல தன்னக விளையாட்டரங்கம் எதுவும் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/இத்தாலி_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது