திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
 
பின்னர் வந்த ஆண்டுகளில், கோபால கிருஷ்ணர், அகோர வீரபத்திரர், நடராசர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சண்டிகேசுவரர், நவகிரகங்கள் முதலிய பிற தெய்வங்களோடு கோவில் விரிவடைந்தது. இக்கோவிலை உருவாக்கியது முதல் நிர்வகித்து வருவது திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியகுல க்ஷத்திரிய நாடார் உறவின்முறை மக்கள்.
 
இக்கோவிலை கட்டுவதற்கு, இதே ஊரில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
 
==அம்மனின் அமைப்பு==