"மகாராஜபுரம் சந்தானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,042 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
இசைப் பயிற்சியை தனது தந்தை [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து]]கற்றது மட்டுமல்லாமல் பெற்றார். மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.
 
== தொழில் வாழ்க்கை ==
இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு [[வாக்கேயக்காரர்|வாக்கேயக்காரரும்]] ஆவார். இந்துக் கடவுள் முருகன் மீதும் [[சந்திரசேகர சரசுவதி|காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி]] மீதும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
 
== சிறப்புகள் ==
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
 
 
1992ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இவர் கார் விபத்தில் காலமானார்.
== இயற்றிய பாடல்களின் பட்டியல் ==
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1610021" இருந்து மீள்விக்கப்பட்டது