எந்திரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நடிகர்கள்
சி {{ஆதாரம் தேவை}}
வரிசை 24:
}}
 
'''எந்திரன்''' [[2010]]ல் வெளியான ஒரு [[அறிபுனை]] தமிழ்த் திரைப்படமாகும். [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கர்]] இயக்கத்தில் [[ரஜினிகாந்த்]], [[ஐஸ்வர்யா ராய்]] நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசை அமைத்திருக்கின்றார். [[2010]], [[அக்டோபர் 1]] அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. [[துபாய்]], [[சிட்னி]] உட்பட சில உலக நகரங்களில் [[செப்டம்பர் 30]] இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. {{ஆதாரம் தேவை}}
 
==கதை==
வரிசை 42:
 
== தமிழ்ப் பெயர் சர்ச்சை ==
தமிழ்நாடு அரசு தமிழ்த் திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டால் வரிவிலக்கு வழங்குகிறது. ரோபோ என்பது Robot என்ற ஆங்கிலச் சொல்லை அப்படியே எடுத்தாள்வதாகும். தமிழில் ரோபோ என்பதற்கு [[தானியங்கியல்|தானியங்கி]] என்ற பெயர் வழங்குகிறது. முன்னர் ரோபோ என்று பெயரிடப்பட்டு, பின்னர் எந்திரன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.(இப்படம் முதன் முதலில் தயாரிக்க திட்டமிட்டது அய்ங்கரன் இண்டர்னேசனல். தயாரிப்பு காரணங்களினால் பின்பு [[சன் படங்கள்|சன் பிக்சர்ஸ்]] தயாரித்து வெளியிட்டது {{ஆதாரம் தேவை}}
 
== ஏனைய மொழிகளில் ==
வரிசை 53:
 
== வரவேற்பு ==
* உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எந்திரன் திரைப்படமானது அதிக‌ வசூல் பெற்று தமிழ்த் திரைப்படங்களில் அதிக அளவு வசூல் அடைந்த திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது. {{ஆதாரம் தேவை}}
 
* இந்தியில் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படமானது உலகம் முழுதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. {{ஆதாரம் தேவை}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எந்திரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது