"வாசிங்டன் நினைவுச் சின்னம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

271 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Historic Site
{{Infobox_protected_area
| name = வாசிங்டன் நினைவுச் சின்னம்<br />Washington Monument
| iucn_category = III
| image = Washington Monument Dusk Jan 2006.jpg
| caption =
| highest_prev = [[Colgne Cathedral]]
| highest_next = [[Eiffel Tower]]
| location = [[வாஷிங்டன், டிசி]], {{USA}}
| nearest_city =
| lat_degrees = 38
| lat_minutes = 53
| lat_seconds = 22.08377
| lat_direction = N
| long_degrees = 77
| long_minutes = 022
| long_seconds = 076.86378
| long_direction = W
| coord_parameters = region:US-DC_type:landmark
| coor_type = landmark_scale:1000
| coord_display = inline,title
| area = 106.01 [[ஏக்கர்]] (0.429 கிமீ²)
<!-- notes=<ref>{{cite web|url=http://www.ngs.noaa.gov/cgi-bin/ds2.prl?retrieval_type=by_pid&PID=HV4442|title=Washington Monument HV4442 NGS Data Sheet}}</ref> -->
| established = [[ஜனவரி 31]], [[1848]]
| locmapin = United States Washington, D.C. central
| visitation_num = 467,550
| area = {{convert|106.01|acre|ha}}
| visitation_year = 2005
| established = [[ஜனவரிசனவரி 31]], [[1848]]
| visitation_num = 467671,550031
| visitation_year = 20052008
| governing_body = National Park Service
}}
 
'''வாசிங்டன் நினைவுச் சின்னம்''' (''Washington Monument'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[வாசிங்டன், டி. சி.]]யில் அமெரிக்காவின் முதலாவது தலைவர் [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] நினைவாக அமைக்கப்பட்ட மிக உயரமான நாற்பக்கங்களைக் கொண்ட மண் நிற கோபுரமாகும். இது உலகின் மிக உயரமான கற் கட்டிடம் ஆகும்<ref name="wash">[http://www.cr.nps.gov/nr/twhp/wwwlps/lessons/62wash/62wash.htm The Washington Monument: Tribute in Stone]</ref>. இது [[பளிங்கு]], [[கருங்கல் (பாறை)|கருங்கல்]], மற்றும் [[மணற்கல்]] ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வாஷிங்டன் டிசியில் அமைந்திருக்கும் மிக உயரமான கட்டிடமான இது [[ரொபேர்ட் மில்ஸ்]] என்பவரினால் [[1840கள்|1840களில்]] வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் [[1848]] இல் ஆரம்பிக்கப்பட்டு மில்ஸ் இறந்தூ 30 ஆண்டுகளின் பின்னர் [[1884]] இல் நிறைவடைந்தது. நிதிப் பற்றாக்குறை, மற்றும் [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] காரணமாக இதன் அமைப்பு வேலைகள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன.
 
54,764

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1615646" இருந்து மீள்விக்கப்பட்டது