மம்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Mummy in Vatican Museums.jpg|thumb|200px|[[வத்திக்கான் நகர்|வத்திகன்]] அருங்காட்சியகத்தில் உள்ள ஓர் எகிப்திய மம்மி]]
[[படிமம்:Momias de Llullaillaco en la Provincia de Salta (Argentina).jpg|thumb|250px|மம்மி.]]
'''மம்மி''' (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.
== சொற்றோற்றம் ==
வரிசை 5:
 
== திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள் ==
[[படிமம்:Mummy 501594 fh000031.jpg|left|thumb|350px| பிரிதானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.]]
[[பண்டைய எகிப்து]] நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் [[சடலப்பதனிடல்|பதனிடப்]] பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது [[முதலை]], [[பூனை]] ஆகியவற்றின் சடலங்களும் [[சடலப்பதனிடல்|பதனிடலாக்கப்]] பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி [[சடலப்பதனிடல்|பதனிடலாக்கப்]] பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், [[சடலப்பதனிடல்|பதனிடலில்]] தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த [[சின்சொரோ]] மக்களே. [[சின்சொரோ மம்மிகள்]], [[எகிப்திய மம்மிகள்|எகிப்திய மம்மிகளை]] விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள [[உன் முகுக்கியாக்]] என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/மம்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது