அலையாத்தித் தாவரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* (edited with ProveIt)
உள்ளிணைப்புக்கள்
வரிசை 3:
'''அலையாத்தித் தாவரங்கள்''' அல்லது '''கண்டல் தாவரங்கள்''' (''mangrove'') எனப்படுபவை [[கடல்|கடலின்]] கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் ''அலையாத்திக் காடு'' (Mangrove forest) எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில், சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள் ''சதுப்புநிலக் காடுகள்'' என்றும் அழைக்கப்படுகின்றன.
 
அலையாத்தித் தாவரங்களில் கிட்டத்தட்ட 80 வேறுபட்ட இனங்கள் இருப்பதுடன், இவை ஆக்சிசன் குறைவான மண்ணில் வளரும் தன்மை கொண்டிருப்பதாகவும், [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டுக்கு]] அண்மையாக இருக்கும், [[வெப்ப மண்டலம்]] (tropics), [[அயன அயல் மண்டலம்]] (subtropics) பகுதிகளிலேயே வளரும் என்றும் அறியப்படுகின்றது<ref>{{cite web | url=http://oceanservice.noaa.gov/facts/mangroves.html | title=Mangroves are a group of trees and shrubs that live in the coastal intertidal zone | publisher=National Ocean Service | date=Revised January 23, 2014 | accessdate=பெப்ரவரி 12, 2014}}</ref>
 
== தாவரங்கள் வளரும் இடத்தின் பெயர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலையாத்தித்_தாவரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது