எஸ். செல்வசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:S.selvasegaran.jpg|thumb|right|எஸ். செல்வசேகரன் வெள்ளிவிழாவின் போது]]
கொழும்பைப்'''எஸ். செல்வசேகரன்''' [[கொழும்பு|கொழும்பை]]ப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புகழ்பெற்ற மேடை, [[வானொலி]] நடிகராவார். "[[கோமாளிகள்']] குழுவில் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் பேசும் 'உபாலி' பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். நகைச்சுவையோடு குணசித்திர பாத்திரங்களிலும் திறமையாக நடிப்பவர்.
 
==வானொலியில்==
[[இலங்கை வானொலியின்வானொலி]]யின் வர்த்தக சேவையில் [[எஸ். ராம்தாஸின்ராம்தாஸ்|எஸ். ராம்தாசி]]ன் "கோமாளிகள் கும்மாளம்' தொடரிலும், [[எஸ். எஸ். கணேசபிள்ளையின்கணேசபிள்ளை]]யின் 'இரை தேடும் பறவைகள்' தொடரிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்.
 
==தொலைக்காட்சியில்==
ரூபவாகினியில்[[ரூபவாகினி]]யில் 'எதிர்பாராதது' முதலிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தவர்.
 
==திரைப்படங்களில்==
[[கோமாளிகள்]], [[ஏமாளிகள்]], [[நாடு போற்ற வாழ்க]] போன்ற திரைப்படங்களில் நடித்தவர். நடிகர் [[வி. பி. கணேசனுக்குகணேசன்|வி. பி. கணேசனு]]க்கு [[புதிய காற்று]], [[நான் உங்கள் தோழன்]], [[நாடு போற்ற வாழ்க]] போன்ற படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தவர் இவரே. இத்னால்இதனால் இவர் [[நாடு போற்ற வாழ்க]] படத்தில் நடித்தபோது இவருக்கு [[எஸ். என். தனரத்தினம்]] குரல் கொடுக்க நேர்ந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._செல்வசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது