தாதாபாய் நௌரோஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
''''''தடித்த எழுத்துக்கள்''''''[[படிமம்:Dadabhai Naoroji, 1892.jpg|right|250px|thumb|தாதாபாய் நௌரோஜி, 1892.]]
'''தாதாபாய் நௌரோஜி''' ([[செப்டம்பர் 6]], [[1825]] – [[ஜூன் 30]], [[1917]]) [[இந்தியா]]வின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். [[1886]], [[1893]], [[1906]] ஆகிய காலக் கட்டங்களில் [[இந்திய தேசியக் காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவராகச் செயல்பட்டார். [[1892]] முதல் [[1895]] வரை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது ''பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்'' (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.
 
'''தாதாபாய் நௌரோஜியின் "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்" (Poverty and Un British Rule in India) என்ற நூல் விளக்கும் கருத்துகள்
 
'''''''''தடித்த எழுத்துக்கள்'''''''''தடித்த எழுத்துக்கள்'''''''''
தாதாபாய் நௌரோஜியை, பெருந்தலைவராகப் போற்றப்பட்ட [[பால கங்காதர திலகர்]], [[மகாத்மா காந்தி|காந்தி]] உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும்.
இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/தாதாபாய்_நௌரோஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது