விட்டில் பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
===செரி கல்ச்சர்===
செயற்கையாக பட்டுப்புழு அல்லது கூட்டுப்புழு வளர்த்தல் முறை [[செரி கல்ச்சர்]] எனப்படும். [[பட்டுப்புழு வளர்ப்பு]] மூலம் பட்டு நூலிழை சாகுபடி செய்யப்படுகிறது. இது ஒரு நெசவு, வேளாண் சார்ந்த ஏற்றுமதி தொழில் ஆகும். பட்டுப்புழுவில் பல வணிக இனங்கள் உள்ளன என்றாலும், ''பாம்பிக்ஸ் மோரி'' பட்டுப்புழு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வணிக இனம் ஆகும்.
 
விட்டில் பூச்சிகள் முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இவை மல்பெரி இலைகளின் மேல் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் பொரித்து புழுக்களாக மாற்றம் அடைகின்றன. புழுக்கள், மல்பெரி இலைகளை உண்டு ககூன்களாக (புழுக்கூடு) மாறுகின்றன. ககூன்களை அறுவடை செய்து, வெந்நீரில் இடுவதன் மூலம் பட்டு நூலிழைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
[[File:Silkworm & cocoon.jpg|200px|thumb|silkworm and cocoon]]
 
100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.
 
[[File:Silkworm & cocoon.jpg|200px|thumb|silkworm and cocoon]]
 
===பட்டாம்பூச்சி-விட்டில் பூச்சி வேறுபாடுகள்===
"https://ta.wikipedia.org/wiki/விட்டில்_பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது