விட்டில் பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
விட்டில் பூச்சி அல்லது அந்து பூச்சி என்பது பட்டாம்பூச்சியை ஒத்த வகை ஆகும். [[பட்டாம்பூச்சி]]களோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு '''அந்துப்பூச்சி''' என்று பெயர். இரவில் நடமாடும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். பட்டு உற்பத்தியின் மூலமாக விளங்கினாலும், இவைகளின் பயன்பாடுகளை வைத்து நன்மை செய்பவை, தீமை இழைப்பவை என இரு கூறாக பகுக்கப் படுகிறது. பழுப்பு நிற தோற்றம் கொண்டிருப்பினும், இவற்றின் வண்ணம் வண்ணத்துபூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை.
 
1,50,000 முதல் 2,50,000 அந்துப் பூச்சி சிற்றினங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,60,000 சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள்.
ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் பகலுலாவிகளாகவும், மாலையுலாவிகளாகவும் இருக்கின்றன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
 
[[File:Acherontia styx - Death's-head Hawkmoth-1 மண்டையோட்டு அந்துப்பூச்சி.jpg|thumb|Acherontia styx - Death's-head Hawkmoth-1 மண்டையோட்டு அந்துப்பூச்சி]]
 
[[File:Acherontia styx - Death's-head Hawkmoth-1 மண்டையோட்டு அந்துப்பூச்சி.jpg|thumb|Acherontia styx - Death's-head Hawkmoth-1 மண்டையோட்டு அந்துப்பூச்சி]]
 
===அறிவியல் வகைப்பாடு===
"https://ta.wikipedia.org/wiki/விட்டில்_பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது