விட்டில் பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{mergeto|அந்துப்பூச்சி}}
===விட்டில் பூச்சி===
 
{{other uses}}
{{Taxobox
| name = விட்டில் பூச்சி
| image = Emperor Gum Moth.jpg
| image_caption = Emperor Gum Moth, ''[[Opodiphthera eucalypti]]''
| regnum = [[விலங்கு]]
| phylum = [[கணுக்காலி]]கள்
| classis = [[பூச்சி]]கள்
| ordo = [[செதிலிறகி]]கள் (Lepidoptera, லெப்பிடோப்டெரா)
| unranked_familia = '''[[Heterocera]]'''
}}
'''விட்டில் பூச்சி''' அல்லது அந்து'''அந்துப்பூச்சி''' பூச்சி(''moth'') என்பது பட்டாம்பூச்சியை[[பட்டாம்பூச்சி]]யை ஒத்த லெப்பிடோப்டெரா (''lepidoptera'') ][[வரிசை (உயிரியல்)|வகை]]யைச் ஆகும்.சேர்ந்த [[பட்டாம்பூச்சிபூச்சி]]களோடு ஆகும். பட்டாம்பூச்சிகளோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு '''அந்துப்பூச்சி''' என்று பெயர். [[இரவாடுதல்|இரவில் நடமாடும்]] இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். [[பட்டு ]] உற்பத்தியின் மூலமாக விளங்கினாலும், இவைகளின் பயன்பாடுகளை வைத்து நன்மை செய்பவை, தீமை இழைப்பவை என இரு கூறாக பகுக்கப் படுகிறது. பழுப்பு நிற தோற்றம் கொண்டிருப்பினும், இவற்றின் வண்ணம் வண்ணத்துபூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை.
 
ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை.<ref>{{cite web | title=Moths | work=Smithsonian Institution | url=http://www.si.edu/Encyclopedia_SI/nmnh/buginfo/moths.htm | accessdate=2012-01-12 }}</ref> பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள். ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் [[பகலாடி|பகலுலாவி]]களாகவும், [[இரவாடுதல்|மாலையுலாவி]]கள் ஆகவும் இருக்கின்றன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
 
விட்டில் பூச்சி அல்லது அந்து பூச்சி என்பது பட்டாம்பூச்சியை ஒத்த வகை ஆகும். [[பட்டாம்பூச்சி]]களோடு நெருங்கிய உறவு கொண்ட, பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியை ஒத்திருக்கும் பல வண்ணப்பூச்சிகளுக்கு '''அந்துப்பூச்சி''' என்று பெயர். இரவில் நடமாடும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகிற விட்டில் பூச்சிகள். பட்டு உற்பத்தியின் மூலமாக விளங்கினாலும், இவைகளின் பயன்பாடுகளை வைத்து நன்மை செய்பவை, தீமை இழைப்பவை என இரு கூறாக பகுக்கப் படுகிறது. பழுப்பு நிற தோற்றம் கொண்டிருப்பினும், இவற்றின் வண்ணம் வண்ணத்துபூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை.
 
1,50,000 முதல் 2,50,000 அந்துப் பூச்சி சிற்றினங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,60,000 சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள்.
ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் பகலுலாவிகளாகவும், மாலையுலாவிகளாகவும் இருக்கின்றன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள் என்பதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
 
 
===அறிவியல் வகைப்பாடு===
வரி 27 ⟶ 19:
 
இவ்வரிசையில் உள்ள பெரும்பான்மையான பூச்சிகள் விட்டில் பூச்சிகள் ஆகும்.
 
 
===விட்டில் பூச்சியின் வாழ்கைச் சுழற்சி ===
ஒவ்வொரு விட்டில் பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன.
# முட்டைப் பருவம் (Egg),
 
(1)# முட்டைப்புழுப் பருவம் (Eggகுடம்பிப் பருவம்) (Larva),
(2)# புழுப் பருவம் (குடம்பிப்கூட்டுப்புழு பருவம்) (LarvaPupa)
(4)# இறக்கைகளுடன் முழு விட்டில் பூச்சி நிலை (Adult).
(3) கூட்டுப்புழு பருவம் (Pupa)
(4) இறக்கைகளுடன் முழு விட்டில் பூச்சி நிலை (Adult).
 
 
===செரி கல்ச்சர்===
வரி 45 ⟶ 34:
100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.
 
[[File:Silkworm & cocoon.jpg|200px|thumb|silkworm and cocoon | முதிர்ந்த புழுவும் பட்டுக்கூடும் ]]
{{|align=center
[[File:Silkworm & cocoon.jpg|200px|thumb|silkworm and cocoon | முதிர்ந்த புழுவும் பட்டுக்கூடும் ]]
}}
 
===பட்டாம்பூச்சி-விட்டில் பூச்சி வேறுபாடுகள்===
 
{| class="wikitable"
!width="200"| பட்டாம்பூச்சி!!width="200"|விட்டில் பூச்சி
வரி 67 ⟶ 53:
|-
|}
 
 
{{Gallery
வரி 78 ⟶ 63:
|File:Giant grey moth.png|alt1=|பெரிய சாம்பல் அந்துப்பூச்சி
}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{mergetocommons|Lepidoptera|அந்துப்பூச்சி}}
 
*[http://www.lepidoptera.eu/ European Butterflies and Moths] by Christopher Jonko
*[http://www.insecta-web.org/LepWitt/ Museum Witt] The World's Leading Collection of Moths (English)
*[http://www.cirrusimage.com/moths.htm Moths of North America] Diagnostic large format photographs, taxonomy, descriptions
*[http://lepidoptera.pro Butterflies and Moths] at Lepidoptera.pro: Thousands of species and photos
*[http://mothphotographersgroup.msstate.edu/MainMenu.shtml North American Moth Photographers Group] Diagnostic photographs for thousands of species
*[http://bugguide.net/node/view/82 Bugguide – Moths]
*[http://www.back-garden-moths.co.uk/index.php Back Garden Moths]
*[http://www.uklepidoptera.co.uk/ UK Lepidoptera]
*[http://tools.cotton.crc.org.au/cl2/diapause/index.aspx Helicoverpa Diapause Induction and Moth Emergence Tool]
*[http://www.plumemoth.com/ Pterophoridae of North America]
*[http://entomology.ifas.ufl.edu/creatures/ Moths] on the [[புளோரிடா பல்கலைக்கழகம்]] / Institute of Food and Agricultural Sciences Featured Creatures Website
 
[[பகுப்பு:பூச்சிகள்]]
 
[[ca:Arna (insecte)]]
"https://ta.wikipedia.org/wiki/விட்டில்_பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது