வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
== வேட்டுவரின் பூர்வீகம் ==
வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை[*http://thalaiyur.in/?page_id=14]
*வேட்டுவர் நாகர் இனத்தவர்
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
*குரு குலத்தவர்
வேட்டுவர் நாகர் இனத்தவர்
*கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
*கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்
குரு குலத்தவர்
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்
இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம்.
 
== நாகர் ==
வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[1] குறிப்பிட்டுள்ளார். நாகரும் வேட்டையாடும் இனத்தின் தலைவர்களே ஆவர். எனவே தொழில் ஒற்றுமை கருதி, வேட்டுவரை நாகர் இனத்தினர் எனும் கனகசபையின் கருத்தினைப் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வ குடிகளுள் நாகரும் ஒருவர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். ஆனால், கொங்கு நாட்டில் பழங்காலத்தில் நாகர்கள் வாழ்ந்தமைக்கோ, நாகர் வேட்டுவரின் முன்னோர் என்பதற்கோ இதுகாறும் சான்றுகள் கிடைக்கவில்லை. என்வே இக்கருத்து பொருத்தமுடையதல்ல.[*http://thalaiyur.in/?page_id=14]
"https://ta.wikipedia.org/wiki/வேட்டுவக்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது