பாலிமரேசு தொடர் வினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செயல்முறை: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 42:
பயன்படுத்தப்படும் நொதியின் செயற்படுதிறன் எந்த வெப்பநிலையில் மிகச் சிறப்பாக இருக்குமோ, அந்த வெப்பநிலை இங்கே தெரிவு செய்யப்படும். [[:en:Taq polymerase]] ஆயின் அதன் செயற்படுதிறன் 75–80°செ வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும்.<ref name="Chien et al.">{{cite journal|author=Chien A, Edgar DB, Trela JM|year= 1976|title=Deoxyribonucleic acid polymerase from the extreme thermophile Thermus aquaticus|journal=J. Bacteriol|volume=127|pages=1550–1557|pmid=8432|issue=3|pmc=232952}}</ref><ref name="Lawyer et al.">{{cite pmid|8324500}}</ref>. பொதுவாக 72°செ யே இந்த நொதிக்குப் பயன்படுத்தப்படும். நொதியானது, வார்ப்புரு மரபு நூலிழையின் 5' இலிருந்து 3' திசையில், வார்ப்புருவிலிருக்கும் தாங்கிகளுக்கு குறைநிரப்பு தாங்கிகளைக் கொண்ட புதிய டி.என்.டி.பிக்களை செர்த்துக் கொண்டே போவதனால், தனி மரபு நூலிழை ஒவ்வொன்றிற்கும் குறைநிரப்பு நூலிழைகளை நீட்டித்துக்கொண்டே செல்லும். இதற்கு எடுக்கும் நேரமானது பயன்படும் நொதியிலும். பெருப்பிக்கப்பட வேண்டிய மரபு நூலிழையின் நீளத்திலும் தங்கியிருக்கும். ஆரம்பத்தில் இருக்கும் ஒவ்வொரு டி.என்.ஏ. மூலக்கூறிலிருந்தும், முதலாவது சுழற்சியின் இந்தப் படிநிலையின் முடிவில் இரு டி.என்.ஏ மூலக்கூறுகள் உருவாகும்.

இந்தப் படிநிலை முடிந்ததும், மீண்டும் பிரித்தல் படிக்குப் போய், இதுவே சுழற்சியில் மீண்டும் வரும். இரண்டாவது தடவை இந்தப் படிநிலை முடியும்போது 4 டி.என்.ஏ பகுதிகள் கிடைக்கும். அடுத்த சுழற்சியில் 8, பின்னர் 8 இலிருந்து 16, பின்னர் 32 என்று பெருக்கமானது இரண்டின் அடுக்குகளாக (2n) அதிகரித்துச் செல்லும் .

[[Image:Roland Gel.JPG|thumb|right|300px|[[டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி]]யின்போது, டி.என்.ஏ மூலக்கூறுகள், எதீடியம் புரோமைட் (Ethidium bromide) என்னும் [[சாயம்|சாயத்தால்]] சாயமூட்டப்படும். இங்கே மூன்று வெவ்வேறு [[இழையம்|இழைய]] மாதிரிகளிலிருந்து, இரு சோடி முன்தொடரிகளைக் கொண்டு இலக்கு டி.என்.ஏ பகுதி பெருக்கப்பட்டுள்ளது. மாதிரி 1 இல் [[டி.என்.ஏ]] பெருக்கம் ஏற்படவில்லை. மாதிரி 2 இலும், 3 இலும் வெற்றிகரமாக டி.என்.ஏ பகுதி பெருக்கமடைந்துள்ளது. அத்துடன் நிச்சயமாகக் குறிப்பிட்ட பகுதியை உடைய, பெருக்கமடையக் கூடிய ஒரு மாதிரியும் (positive control), அனைத்தையும் ஒப்பிட்டு அறியக்கூடிய பல அறிந்த டி.என்.ஏ துண்டங்களைக் கொண்ட டி.என்.ஏ ஏணியும் (DNA ladder) பயன்படுத்தப்பட்டுள்ளது.]]
===இறுதி நீட்டிப்பு===
வரி 50 ⟶ 51:
தாக்க நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்ததும், குறுகிய காலத்திற்கு கருவியினுள்ளேயே சேமிப்பதற்காக, 4–15°செ யில் கலவை வைத்திருக்கப்படும்.

தாக்கத்தின் முடிவில் பெறப்பட்ட கலவையில் நாம் எதிர்பார்த்த டி.என்.ஏ பகுதி பெருக்கமடந்துள்ளதா என்பதை அறிய [[டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி]]த் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இத் தொழில்நுட்பத்தில் டி.என்.ஏ துண்டங்கள், அவற்றின் அளவிற்கேற்ப கூழ்மத்தில் பிரிக்கப்படும். டி.என்.ஏ ஏணி (DNA ladder) எனப்படும், மூலக்கூற்று நிறை தெரிந்த ஒரு குறியீட்டையும் அதே கூழ்மத்தில் பயன்படுத்துவதன் மூலம், அதில் கிடைக்கும் துண்டங்களுடன் ஒப்பிட்டு, நமக்குத் தேவையான துண்டம் கிடைத்துள்ளதா என்பதனை உறுதிப்படுத்தலாம்.

தாக்கத்தின் முடிவில் பெறப்பட்ட கலவையில் நாம் எதிர்பார்த்த டி.என்.ஏ பகுதி பெருக்கமடந்துள்ளதா என்பதை அறிய [[டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி]]த் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இத் தொழில்நுட்பத்தில் டி.என்.ஏ துண்டங்கள், அவற்றின் அளவிற்கேற்ப கூழ்மத்தில் பிரிக்கப்படும். டி.என்.ஏ ஏணி (DNA ladder) எனப்படும், மூலக்கூற்று நிறை தெரிந்த ஒரு குறியீட்டையும் அதே கூழ்மத்தில் பயன்படுத்துவதன் மூலம், அதில் கிடைக்கும் துண்டங்களுடன் ஒப்பிட்டு, நமக்குத் தேவையான துண்டம் கிடைத்துள்ளதா என்பதனை உறுதிப்படுத்தலாம்.

==பாலிமரேசு தொடர்வினை வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலிமரேசு_தொடர்_வினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது