சுற்றுக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
[[சூரியன்|சூரியனை]]ச் சற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.
 
*'''Sidereal சுற்றுக்காலம்''' என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது [[வின்மீன்விண்மீன்]]களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் ''மெய்யான சுற்றுக்காலமாக'' கொள்ளப்படும்.
 
*'''Synodic சுற்றுக்காலம்''' என்பது [[பூமி]]யிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான [[Sidereal சுற்றுக்காலம்|sidereal சுற்றுக்கால]] அளவிலிருந்து வேறுபடும்.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுக்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது