ரெய்க்ஸ்டாக் கட்டடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 72:
}}
 
'''ரெய்க்ஸ்டாக் கட்டடம்''' {(''Reichstag building'', {{lang-de|Reichstagsgebäude}}; உத்தியோகபூர்வமாக: ''Plenarbereich Reichstagsgebäude'') என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் [[ரெய்க்ஸ்டாக்]] என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது. மேற்கு, கிழக்கு செருமனிகளின் நாடாளுடன்றங்கள் வெவ்வேறு இடங்களின் இயங்கின.
 
1960 இல் அழிவுற்றிருந்த கட்டடம் பகுதியாக புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், 3 ஒக்டோபர் 1990 இல் [[செருமானிய மீளிணைவு]] வரை முழுமையான புதுப்பித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின் ஆரம்பிக்கப்பட்ட முழுமையான புதுப்பித்தல் 1999 இல் நிறைவுற்று, செருமானிய நாடாளுடன்ற கூடுமிடமாக மாறியது.
"https://ta.wikipedia.org/wiki/ரெய்க்ஸ்டாக்_கட்டடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது