யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
==தாக்கங்கள்==
மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்து வருகிறது.<ref name=PP>{{cite book | last=Pathak | first=Saroj | title= War or Peace in Sri Lanka | date=2005 | publisher= Popular Prakashan | location = India |isbn=81-7991-199-3 | p = 122}}</ref> லெப். ஜெனரல் தெப்பிந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார்.<ref name=Ghosh>{{cite book | last=Ghosh | first=PA | title= Ethnic Conflict in Sri Lanka and Role of Indian Peace Keeping Force | date=1998 | publisher= APH Publishing |isbn=81-7648-107-6}} p.125</ref> ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தெரிவித்துள்ளன. இலங்கை அரசு இத்தாக்குதலை [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்]] என 2008 ஆம் ஆண்டில் கூறியது.<ref name = SL /> [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]], மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள்<ref name = Richardson>{{cite book | last= Richardson | first= John | title= Paradise Poisoned: Learning About Conflict, Terrorism and Development from Sri Lanka's Civil Wars | date = 2005 | publisher = International Centre for Ethnic Studies | isbn = 955-580-094-4 | page = 546}}</ref> andமற்றும் othersபலர்<ref name= Krishna /><ref name= Dejong>{{cite book | editor-last= De Jong | editor-first= Joop | title= Trauma, War, and Violence: Public Mental Health in Socio-Cultural Context | date=2002 | publisher = Springer |isbn=0-306-46709-7 | p = 213}}</ref><ref name= Somasundaram1997>{{cite journal| last = Somasundaram | first = D | year = 1997| title = Abandoning jaffna hospital: Ethical and moral dilemmas | journal = Medicine, Conflict and Survival|volume = 13 | issue = 4|pages = 333–47|doi = 10.1080/13623699708409357}}</ref> இது ஒரு மனிதப் படுகொலைகள் எனக் கூறியுள்ளனர்.
 
==மேற்கோள்கள்==