"வைணவ சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

492 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
ஆதாரம் இல்லை 117.217.190.238 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1622531 இல்லாது
சி (ஆதாரம் இல்லை 117.217.190.238 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1622531 இல்லாது)
'''வைணவ சமயம்''' (''Vaishnavism'') [[திருமால்|திருமாலை]] ([[விஷ்ணு]]வை) முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான திருமால் எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref> வைணவ சமயத்தில் வைணவம், ஸ்ரீவைணவம் என உட்பிரிவுகள் உண்டு. ஸ்ரீவைணவத்தில் [[வடகலை]], [[தென்கலை]] என்று இருபிரிவுகள் உள்ளன. வைணவத்தை பெரும்பாலும் யாதவர்கள் பின்பற்றுகின்றனர்.ஏனென்றால் கிருஷ்ணர் அவர்களின் குலத்தில் பிறந்து வளர்ந்ததால் யாதவர்கள் அனைவரும் வைணவத்தை பின்பற்றுகின்றனர் என்று கூறுகின்றனர்
 
== வைணவ தத்துவம் ==
1,18,209

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1622552" இருந்து மீள்விக்கப்பட்டது