தொடுபுழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 63:
| footnotes =
}}
'''தொடுபுழா''' அல்லது '''தொடுபுழை''' (''Thodupuzha'', {{lang-ml|തൊടുപുഴ}}) [[கேரளா]] மாநிலத்தில், [[இடுக்கி மாவட்டம்|இடுக்கி]] மாவட்டத்தில் இருக்கிற ஒரு நகராட்சி. [[கொச்சி]] மாநகரில் இருந்து 58 கி. மி தொலையளவில்தொலைவில் கிழக்கு தெற்கு திசையில் இது அமைந்திருக்கிறது. புவியியல் வகைப்படுத்தலில் இது மலைநாடு அல்லது இடைநாடு பகுதியில் வரும். இது மாவட்டத்தில் பெரிய நகரம் மற்றும் வணிக மையமாக திகழ்கிறது. இதே பெயர் கொண்ட ஒரு ஆறு இந்த நகரம் வழியாகப் பாய்கிறது.
 
கிழக்கு நெடுஞ்சாலை (SH - 08)(மூவாற்றுபுழா (மூவாட்டுபுழை)- புனலூர் சாலை இந்த ஊர் வழியாக் போகிறது. இஙகே [[இந்துக்கள்]], [[கிரிஸ்துவர்கள்]], [[இஸ்லாமியர்கள்]] நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர். இந்துக்களில் [[வெள்ளாள பிள்ளைகள்]], இசுலாமியர்களில் ராவுத்தர்கள் இனத்தார் மதுரை மனனருடைய வீரர்கள் மதுரை மற்றும் தஞ்சாவூர் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆகிறது. கிரிஸ்துவர்களில் பெரும்பலானோர் [[சிரியன் கத்தோலிக்கர்கள்]],
 
 
பி.ஜே. ஜோசப் (கேரளா சட்டசபை நீர்பாசனத்துறை அமைச்சர்)ஏழாவது முறையாக தொடுபுழா சட்டமன்ற தொகுதியின் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி செயற்குழு தலைவர் ஆகிறார். பிரபல பாலிவுட் நடிகை [[அசின்]], மலையாள திரைப்பட நடிகர்கள் [[ஆசிப் அலி]] மற்றும் [[நிஷாந்த் சாகர்]] என்பவர்களுக்கு சொந்த ஊர் தொடுபுழா.
 
==பெயர்==
வரிசை 90:
==போக்குவரத்து==
 
தொடுபுழா அருகில் உள்ள நகரங்களில் அதை இணைக்கும் சாலைகள் ஒரு சிறந்த நெட்வொர்க் உள்ளது . முதன்மை கிழக்கு நெடுஞ்சாலை (முவற்றுப்புழா - புனலூர் / SH- 08 / 154 கிமீ) தொடுபுழா வழியாக அதன் அண்டை நகரங்களான, முவற்றுப்புழா மற்றும் பாலா நகரங்களை இணைக்கும் . தொடுபுழா - புளியன்மலை நெடும்கச்சாலை (SH- 33) இடுக்கி மாவட்டத்தின் தலைமயக்மனதலைமயக்ம்மான பைனாவு அத்துடன் இடுக்கி அணை மற்றும் தேக்கடியில்தேக்கடி போன்ற சுற்றுலா இடங்களுக்கு இச்சாலை இணைக்கிறது . ஆலப்புழா - மதுரை சாலை (SH-40) மேலும் தொடுபுழா நகரம் வழியாக செல்கிறது. SH- 43 தேனி - மூவாற்றுபுழா இணைக்கும் இச்சாலை தொடுபுழா தாலுகா சில பகுதிகளில் வழியாக செல்கிறது ஆனால் தொடுபுழா டௌன் வழியாக இல்லை. தேக்கடி - எர்ணாகுளம் மற்றும் சபரிமலை - நேரியம்ஙலகலம் மேலும்சாலைகள் தொடுபுழா நகரம் வழியாக செல்கிறது. தொடுபுழாஅருகில்தொடுபுழா அருகில் உள்ள ரயில் நிலையங்கள் ஆலுவா, [[எர்ணாகுளம்]]சந்திப்பு, எர்ணாகுளம் டௌன், [[கோட்டயம்]] ரயில் நிலையம் உள்ளது. அங்கமாலி -சபரிமலை, சபரி ரயில் பாதை தொடுபுழா ரயில் நிலையம் மணக்காட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அருகில் உள்ள விமான நிலையம் தொடுபுழாவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி சர்வதேச விமான நிலையம்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தொடுபுழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது