ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Afghanistan cricket board logo.jpg|thumb|right]]
'''ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி''' ஆப்கானித்தான் நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,) ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது.<ref name="EWC">Encyclopedia of World Cricket by Roy Morgan, Sports books Publishing, Page 15</ref>. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராக
ஆனது. .<ref name="ACCP">[http://www.asiancricket.org/index.php/members/afghanistan Profile of Afghanistan] at the ACC website</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது