சோ. சிவபாதசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சோ. சிவபாதசுந்தரம்''' (பிறப்பு: [[ஆகத்து 12]], [[1912]], மறைவு: [[நவம்பர் 8]], [[2000]]) ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவரும் ஒலிபரப்பாளரும் ஆவார். [[ஈழகேசரி]] பத்திரிகையின் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர். சிறுகதைகள் மற்றும் பிரயாணக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 14:
சிவபாதசுந்தரம், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்து செயல்பட்டார். சென்னையில் 1959 ஆம் ஆண்டில் நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மகாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1972 இல் [[பி. ஆர். ராஜமய்யர்|ராஜமய்யரின்]] நூற்றாண்டு விழாக் குழுவின் பொருளாளராகவும் பணியாற்றியிருந்தார்<ref name="narasiah" />.
 
சிவபாதசுந்தரனாரின் மனைவி ஞானதீபம் அம்மையார். இவர்களுக்கு மஞ்சபாஷிணிமஞ்சுபாஷிணி, ரவிலோச்சனன், பிரசன்னவதனி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மஞ்சுபாஷிணி ஒரு மருத்துவர். தமிழோசையில் பணியாற்றி பல தகவல்களை அளித்து வந்தார். பிரசன்னவதனி கலாக்ஷேத்திராவில் பரத நாட்டியம் பயின்றார். 1975 ஆம் ஆண்டில் இந்திய அரசு இந்தியக் கலைகளைச் சித்தரிக்கும் தொடர் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. அதில் பரத நாட்டியம் ஆடுபவராக பிரசன்னவதனியின் படம் இடம் பெற்றிருந்தது.<ref name=madrasmusings>[http://madrasmusings.com/Vol%2022%20No%2016/the-radio-vadhyar-as-a-tamil-scholar.html The 'Radio Vadhyar' as a Tamil scholar]</ref>
 
==இவரது நூல்கள்==
வரிசை 23:
* ''தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்'' (1977)
* ''சேக்கிழார் அடிச்சுவட்டில்'' (1978)
 
==மறைவு==
சிவபாதசுந்தரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் லண்டனில் காலமானார்.<ref name=madrasmusings/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சோ._சிவபாதசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது