கொத்தமங்கலம் சுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==ஆரம்ப காலம்==
கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் [[தமிழ்நாடு]], [[பட்டுக்கோட்டைகாரைக்குடி]]க்கு அருகில் கண்ணரியேந்தல்கண்ணாரியேந்தல் என்ற கிராமத்தில்ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கனகம்மாளுக்கும் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே பிற்காலத்தில் பிரபலமான நடிகை [[சுந்தரி பாய்|சுந்தரிபாயை]]த் திருமணம் செய்துகொண்ட சுப்பு கொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் கணக்கராகப்எழுத்தராகப் பணியாற்றினார். ஆனாலும், அவரது ஆர்வம் நாடகங்களிலும், நடிப்பிலும், பாடல்களிலும் இருந்தது. கவிதைகள் இயற்ற ஆரம்பித்தார். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
 
==திரையுலகப் பணி==
கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 19361935 ஆம் ஆண்டில் [[பட்டினத்தார் (திரைப்படம், 1935)|பட்டினத்தார்]] நடித்தார். 1936 இல் [[சந்திர மோகனா (திரைப்படம்)|சந்திரமோகனா]] என்ற திரைப்படத்தில் நடிகர் [[எம். கே. ராதா]]வின் நண்பனாக நடித்தார்.<ref name="SBS26"/> அதன் பின்னர் 1937 இல் [[மைனர் ராஜாமணி]], தொடர்ந்து சிங்காரப் பப்புச் செட்டியார், [[அனாதைப் பெண்]], [[அதிர்ஷ்டம்]], [[திருநீலகண்டர் (1939 திரைப்படம்)|திருநீலகண்டர்]], சாந்தா[[சாந்த சக்குபாய்]], [[அடங்காபிடாரி (திரைப்படம்)|அடங்காப்பிடாரி]], கச்ச தேவயானி, மதுர[[மதனகாமராஜன் காமராஜன்,(திரைப்படம்)|மதனகாமராஜன்]] போன்ற திரைப்படங்களில் நடித்தார்.<ref name="SBS26"/>
 
1953 ஆம் ஆண்டில் [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். [[கே. பி. சுந்தராம்பாள்]] போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவு சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார். சுந்தரிபாய் முக்கிய பாத்திரத்தில் நடித்த [[கண்ணம்மா என் காதலி]] படத்தை இயக்கினார். ''[[மிஸ் மாலினி]]'' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் [[இந்தி]]யில் வெளிவந்தது. [[தாசி அபரஞ்சி]] இவர் இயக்கி, நடித்த மற்றும் ஒரு வெற்றிப் படம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கொத்தமங்கலம்_சுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது