புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
== புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ==
தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று , 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார். கார்மேல் மடத்தில் பெரும்பான்மையான துன்பங்களை பிற சகோதரிகளாலும் நோயினாலும் அனுபவித்தார். அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ம் நாள் தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார். இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள் வழங்கப்பட்டது.புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால் வழங்கப்பட்டது.
[[படிமம்:கண்டன்விளை புனித திரேசாள் ஆலயம்.jpg|thumb|300px|இடது|புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை]]
 
== ஆலயத்தில் திருப்பலி ==
வார நாட்களில் (ஞாயிறு,வியாழன் தவிர)- காலை 6.15 மணி.