சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 4:
==வடிவ வகைகள்==
இச்சிவ வடிவங்களை உரு, அரு, அருஉரு என மூன்றாக வகைப்படுத்துகின்றனர். <ref>ஏகத்து உருவும் அருவும் அருவுருவுமாக வருவ வடிவம் பலவாய் - குமரகுருபர்</ref> இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பிரவிருத்தர், சத்தர், பரம்பொருள் <ref>[http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=11904 நீக்கமற நிறைந்த சிவன்] </ref> என்றும் சகளம், நிட்களம், சகள நிட்களம் எனவும் பலவாறாக [[சைவர்கள்]] அழைக்கின்றனர்.
 
==உருவ நிலை==
சகளத் திருமேனி, சகளம் என பலவாறு அறியப்படும் உருவ நிலையானது பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதாகும். தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் இவ்வகையில் அடங்கும்.
 
==அருவ நிலை==
நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படும் அருவ நிலையானது விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிப்பதாகும். உறுப்புகள் எதுவும் இல்லாத சிவலிங்கம் இவ்வருவ நிலையில் அடங்கும்.
 
==அருவருவ நிலை==
சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவருவ நிலையானது, சதாசிவ வடிவமாக இருக்கும் முகலிங்கத்தினை குறிப்பதாக அமைகிறது.
 
===அருவ நிலை===
வரி 26 ⟶ 35:
===உருவ நிலை===
சிவ உருவ வழிபாட்டின் கீழ் இருபத்தியைந்து [[மகேசுவர மூர்த்தங்கள்| மகேசுவர மூர்த்தங்களும்]], அறுபத்து நான்கு [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|சிவ உருவத்திருமேனிகளும்]] வருகின்றன.
 
===ஐவகை உருவம்===
மகா புராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சிவபெருமானது ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது. அவையாவன.
 
# சத்தியோசாதம்
# வாமதேவம்
# தத்புருஷம்
# அகோரரூபம்
# ஈசன்
 
====மகேசுவர மூர்த்தங்கள்====
வரிசை 105:
 
இருபத்தியைந்து மகேசுவ மூர்த்தங்களையும் இணைத்து அறுபத்து நான்கு மூர்த்தங்கள் சிவ மூர்த்தங்கள் என்று அறியப்பெறுகின்றன. அருவத்திருமேனியாக லிங்கமும் இப்பகுப்பில் உருவத்திருமேனியாகிறது.
 
===ஐவகை உருவம்===
மகா புராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சிவபெருமானது ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது. அவையாவன.
 
# சத்தியோசாதம்
# வாமதேவம்
# தத்புருஷம்
# அகோரரூபம்
# ஈசன்
 
==பஞ்சகுண சிவ மூர்த்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது