சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==நவந்தருபேதம்==
உருவ நிலையில் நான்கு, அருவ நிலையில் நான்கு மற்றும் அருவுருவ நிலையில் ஒன்று என ஒன்பதும் நவந்தரும் பேதமாகும். இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும். இதனை "நவந்தருபேதம் ஏக நாதனே நடிப்பன்" என சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறார். <ref>http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s06.jsp?id=2061 </ref>
 
==பல்வேறு உருவ நிலைகள்==
நவந்தருபேதத்தில் சிவபெருமானின் உருவ நிலை பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன் என நான்கென குறிப்பிட்டலும், நூல்கள் பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன.
 
===மகேசுவர வடிவங்கள்===
 
===64 சிவவடிவங்கள்===
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது