இடபாரூட மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 32:
 
==தோற்றம்==
காளையின் மீது நான்கு கரங்களுடன் சிவபெருமான் காட்சிதருகிறார். உடன் உமையம்மையும் இடதுபுறம் வீற்றிருக்கிறார்.
 
==உருவக் காரணம்==
 
==திருஉருவக் காரணம்==
 
அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் [[கையிலை|கயிலாயம்]] சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவனிடம் கொண்ட அன்பின் காரணமாக [[திருமால்|மகாவிஷ்ணு]] காளை உருவம் கொண்டு சிவனை ஏற்றிச் சென்றார். <ref>[http://temple.dinamalar.com/New.php?id=529 அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில்]</ref>
 
==கோயில்கள்==
விராதனூர், மதுரை அருகே, தமிழ்நாடு
திருவாவடுதுறை, தமிழ்நாடு
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இடபாரூட_மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது