சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 160:
=== ஸ்டாலினுக்கு‍ பின்பு ===
 
ஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லொராலும் ஒருமுகமாக எற்றுக் கொள்ளும்படி , ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிச் பூசல்கள் நடந்தது. [[நிக்கிட்டா குருசேவ்]] , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், [[ஹங்கேரி எழுச்சி|ஹங்கீரியிலும்]], [[போலந்து எழுச்சி|போலந்திலும்]] தேசீய எழுச்சிகளை அடக்க பயன் படுத்தப் பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; [[ஸ்புட்னிக்]] என்ற முதல் [[செயற்கை கோள்]] விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் லைகா என்ற நாயும், பின்பு [[யூரி ககாரின்]] என்ற மனிதனும் முதல் தடவை விண்ணீல் அனுப்பப் பட்டார்கள்.[[வலெண்டீனா டெரெஷ்கோவ்]] விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், [[அலெக்சி லியனாவ்]] விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருஸ்சாவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் [[சீன-சோவியத் பிளவு]] ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.tfgd
 
அதன் பிறகு கூட்டு தலைமை நடந்தது, [[லியோனிட் பிரெஷ்னேவ்]] 1970 முதலில் தன் அதிகாரத்தை நிறு‍வினார். பிரெஷ்னேவ் மேற்கு நாடுகளுடன் [[டிடாண்ட்]] அல்லது தளர்வு என்னும் கொள்கையை கடைப் பிடித்தாலும், ராணுவ பலத்தை அதிகரித்தார். ஆனால் `டிடாண்ட் கொள்கை தோல்வியுற்றது. மேலும், டிசம்பர் 1979ல், ஆப்கானிஸ்தான் மேல் [[சோவியத் யூனியனின் அஃப்கானிஸ்தான் போர்|சோவியத் படையெடுப்பு]] டிடாண்ட் கொள்கைக்கு சாவு முடிவு கட்டியது. அமெரிக்க ஜனாதிபதி [[ரொனால்டு ரீகன்|ரொனால்டு ரீகனின்]] முதல் பதவி காலத்தில், அமெரிக்கவுடன் நெருக்கடி அதிகமாயிற்று.. செப்டம்பர் 1, 1983ல் கொரியா ஏர்லைன்ஸின் 269 பயணிகள் கொண்ட விமானம் சோவியத்துகளால் சுட்டு கீழே தள்ளப்பட்டது நெருக்கடியை .அதிகரித்தது.
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது