சோவியத் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Suthirஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 119:
. அந்த திட்டமே பிந்தைய 5 வருட திட்டங்களுக்கு முன்னோடியாயிற்று..
 
=== சோவியத்து‍சோவியத்து ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ===
[[File:Wiki Staraya Square 4 by Vladimir Sherwood Jr.jpg||thumb|right|250px|மத்தியக்குழுக் கூட்டம் நடைபெறும் இடம், ஸ்ட்ரயா சதுக்கம், [[மாஸ்கோ]]]]
 
சோவியத்து‍சோவியத்து கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு‍மத்தியக் என்பது‍குழு என்பது கட்சியின் மிக உயர்ந்த அமைப்பாக செயல்பட்டு‍செயல்பட்டு வந்தது.
கட்சி விதிகளின் படி, மத்திய குழு அரசாங்க நடவடிக்கைகளை இயக்கியது‍. மத்தியக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சி மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
<ref>
வரிசை 134:
<br />
 
=== சோவியத்து‍சோவியத்து அரசியலமைப்புச் சட்டம் ===
1918 இல் சோவியத்து‍சோவியத்து ரஷ்யாவின் புதிய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத்து‍சோவியத்து மக்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன. விவாதம் நடைபெற்ற மாதங்களில் இது குறித்து [[பிராவ்தா]] செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன.
<br />
 
பின்பு 1918 ஜுலை 10 இல் ஐந்தாவது அனைத்து‍அனைத்து ரஷ்யா சோவியத்து‍சோவியத் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு சோவியத்து‍சோவியத் ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு‍நடைமுறைக்கு வந்தது.
<ref>
{{Citation
வரி 150 ⟶ 149:
=== ஸ்டாலின் ===
 
சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு கட்சி-அரசு கொள்கைக்கு உட்பட்டிருந்தது. உள்நாட்டு போர்கந்த்தில் `போர் கம்யூனிச பொருளாதார கொள்கைக்கு பின், சோவியத் அரச்சங்கம் தனியார் தொழிலை ஓரளவு தேசீய மயமாக்கப்பட்ட தொழிலுடன் 1920ல் இருக்க அனுமதி கொடுத்திருந்தது. கிராமப்புரங்களில் உணவு கைப்பற்றுதலை விட்டு உணவு வரி விதிக்கப்பட்டது. சோவியத் தலைவர்கள் முதலாளித்துவ ஆட்சி திரும்பி வராமல் இருக்க ஒரு கட்சி-அரசு அவசியம் என்பது‍ அவசியம் என்று‍என்று கூறினர்.<ref>The consolidation into a single-party regime took place during the first three and a half years after the revolution, which included the period of [[War Communism]] and an election in which multiple parties competed. See Leonard Schapiro, ''The Origin of the Communist Autocracy: Political Opposition in the Soviet State, First Phase 1917–1922.'' Cambridge, MA: Harvard University Press, 1955, 1966.</ref> . லெனினின் 1924 மரணத்திற்கு சில வருடங்கள் வரை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் சோவியத் தலைவர்களின் எதிர்தரப்பு பூசல்களுக்கு வழக்காக இருந்தது. 1920 முடிவுகளில் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
 
1928ல் ஸ்டாலின் உலகிலேயே முதன் முதலில் [[ஐந்தாண்டு திட்டம்|ஐந்தாண்டு திட்டத்தை]] அறிமுகப்படுத்தினார். ஐந்து‍ ஆண்டுத் திட்டத்தை நான்கரை ஆண்டுகளிலேயே எட்டி‍எட்டி உலகை வியப்பில் ஆழ்த்தினார் மக்களின் ஒத்துழைப்போடு. லெனினின் சர்வதேசீயத்தை கடைப்பிடித்தாலும், [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலின்]] சோஷலிசத்தைசோசலிசத்தை ஒரு நாட்டில் கட்டுவதற்கு எத்தனித்தார். தொழில் துறையில் அரசு எல்லா தொழிற்சாலைகளின் மீது கட்டுப்பாட்டை கையெடுத்து, பரந்த தொழில் வளர்சியை ஊக்க்குவித்ததுஊக்குவித்தது. விவசாயத்தில் கூட்டு பண்ணைகள் நாடெங்கும் நிறுவப்பட்டன. அதற்கு [[குலக்]] என்றழைக்கப்பட்ட தனியார் பண்ணை முதலாளிகளும், செல்வமிக்க பண்ணையாட்களும் எருமை கொடுத்தனர், அதனால் பண்ணை உற்பத்திகளை அரசிடம் கொடுக்காமல், பதுக்கினர். இது பண்ணை முதலாளிகள் ஒரு பக்கமும், அரசு மற்றும் சிறிய உழவர்கள் மற்றொரு பக்கமும் வெறுப்புமிக்க இழுபறிக்கு ஏதாயிற்று.. பல லட்சக்கணக்கன மக்கள் மடிந்த பஞ்சங்கள் ஏற்பட்டன, மேலும் பண்ணை எசமானர்கள் [[சோவியத் குலக்குக்ள்|குலக்]] எனப்படும் கட்டாய பணி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அப்படி இறந்தவர் தொகை 600 லட்சம் என்று [[அலெக்சாண்டர் சோல்ஷனிஸ்தன்|அலெக்சாண்டர் சோல்ஷணிஸ்தனால்]] மேல் பக்கத்திலும் அந்த கால சோவியத் அறிவிக்கைபடி 7 லட்சம் என கீழ் பக்கத்திலும் கணக்கிடப் படுகிறது. பரவலாக 200 லட்சம் மக்கள் இறந்தனர் என நம்பப்படுகிறது .<ref>[http://users.erols.com/mwhite28/warstat1.htm#Stalin Matthew White] according to Matthew White's research.</ref>. இந்த சமூக கொந்தளிப்புகளும், எழுச்சிகளும் 1930ல் நடு வரை நடந்தன. ஸ்டாலினின் செயல்களினால் பல `[[பழைய போல்ஷவிக்குகள்]]` என சொல்லப்படும் லெனின் கால , 1917 புரட்சி நடத்தியவர்களும் ”பெரும் கழிப்பு” எனப்படும் அரசு தீர்மானங்களிலும், நிர்வாக செயல்களிலும் மாண்டனர். அப்படிப்பட்ட கொந்தளிப்புகள் நடுவே, சோவியத் யூனியன் ஆற்ற்றல் மிக்க தொழில் துறையை வளர்த்தது.
 
1930-களில், சோவியத் யூனியனுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் நடுவே ஓரளவு கூட்டுறவு ஏற்பட்டது. 1933 இல், அமெரிக்க நாடுகளும், சோவியத் யூனியனும் பரஸ்பரம் அங்கீகரம் கொடுத்து, தூதுவர்களை அனுப்பித்தன. 4 வருடம் தள்ளீ, சோவியத் யூனியன் [[ஸ்பானிய உள்நாட்டுப்போர்|ஸ்பானிய உள்நாட்டுப்போரில்]], தேசீய கலகக் காரர்களுக்கு எதிராக குடியரசுவாதி சக்திகளூக்கு உதவி செய்தது. தேசீயவாதிகளுக்கு [[நாஜி]] ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் உதவினர். அப்படியிருந்தும், [[மியூனிச் ஒப்பந்தம்]] பிறகு, ஜெர்மனியுடன் ஜெர்மனி-சோவியத் ஆக்கிரமிப்பினமை ஒப்பந்தத்தை செய்தது. இதனால் சோவியத் யூனியன் போலந்தை 1939ல் ஆக்கிரமிது, பால்டீய நாடுகளான [[லிதுவேனியா]], [[லாட்வியா]], [[எஸ்டோனியா]] இவற்றை கைப்பற்றியது. நவம்பர் 1939ல், ராஜதந்திர முறைகளில் ஃபின்லாந்தை, அதன் எல்லையை 25 கிமீ பின்போகும் படி செய்ய முடியாதலால், ஸ்டாலின், ஃபின்லாந்து மீது படை எடுக்க உததரவு இட்டார். ஜெர்மனி ஆக்கிரமிப்பின்மை ஒப்பந்தத்தை புறம்தள்ளி, சோவியத் யூனியன் மீது படை எடுத்தது. [[செஞ்சேனை]] ஜெர்மனியின் படை எடுப்பை மாஸ்கோவின் முன் நிறுத்தியது. [[ஸ்டாலின்கிராட் போர்]] யுத்ததின் திருப்புமினை ஆயிற்று. அதன்பின், சோனியத் ராணுவம் ஜெர்மானியர்களை கிழக்கு ஐரோப்ப வழியாக துரத்தி அனுப்பி, பெர்னிலை அடைந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. போரினால் சீர்ழிவு ஏற்பட்டாலும், சோவியத் யூனியன் [[அதிப்பேரரசு]] ஆக வெளிவந்தது.
வரி 158 ⟶ 157:
போரின் முடிவுக்குள் சில வருடங்களில், சோவியத் யூனியன் முதலில் தன் பொருளாதரத்தை நடுவண் கட்டுப்பாடு மூலமாக மறு ஆக்கம் செய்தது. சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பா நாடுகளின் உதவிக்கு சென்று பொருளாதார மறு ஆக்கத்தை ஊக்குவித்தாலும், அங்கு [[அடியாள் அரசாங்கம்|அடியாள் அரசாங்கங்களை]] நிறுவியது. முதலில் [[வார்சா உடன்பாடு]] ஏற்பட்டது, பின்பு கம்யூனிஸ்டு சீனத்தை உதவுவதற்கு [[கோம்கான்]] (COMCON) `பரஸ்பர பொருளாதார உதவி சங்கம் ` என்பதையும் அமைத்தது.
 
=== ஸ்டாலினுக்கு‍ஸ்டாலினுக்குப் பின்பு ===
ஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லொராலும்எல்லோராலும் ஒருமுகமாக எற்றுக்ஏற்றுக் கொள்ளும்படி , ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிச் பூசல்கள் நடந்தது. [[நிக்கிட்டா குருசேவ்]] , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், [[ஹங்கேரி எழுச்சி|ஹங்கீரியிலும்அங்கேரியிலும்]], [[போலந்து எழுச்சி|போலந்திலும்]] தேசீயதேசிய எழுச்சிகளை அடக்க பயன் படுத்தப் பட்டதுபயன்படுத்தப்பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; [[ஸ்புட்னிக்]] என்ற முதல் [[செயற்கை கோள்]] விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் லைகா[[லைக்கா]] என்ற நாயும், பின்பு [[யூரி ககாரின்]] என்ற மனிதனும் முதல் தடவை விண்ணீல்விண்ணுக்கு அனுப்பப்அனுப்பப்பட்டார்கள். பட்டார்கள்.[[வலெண்டீனா டெரெஷ்கோவ்]] விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், [[அலெக்சி லியனாவ்]] விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருஸ்சாவின்குருசேவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் [[சீன-சோவியத் பிளவு]] ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.
 
ஸ்டாலின் மார்ச் 5, 1953 அன்று மரணமடைந்தார். எல்லொராலும் ஒருமுகமாக எற்றுக் கொள்ளும்படி , ஒரு அரசியல் பின்னவர் இல்லை. ஆதலால், கம்யூனிஸ்டு கட்சி அதிகாரிகள் கூட்டு முறையில் ஒத்துக் கொண்டாலும், திரைகள் பின்னால், பதவிச் பூசல்கள் நடந்தது. [[நிக்கிட்டா குருசேவ்]] , 1950 மத்திகளில் பதவி வெற்றி அடைந்து, ஸ்டாலினின் அடக்கு முறைகளை 1956ல் திட்டினார்; பிறகு ஓரளவு கட்சி மீதும், சமூகம் மீதும் அடக்கு முறைகளை தளர்த்தினார். அதே சமயம் சோவியத் ராணுவ பலம், [[ஹங்கேரி எழுச்சி|ஹங்கீரியிலும்]], [[போலந்து எழுச்சி|போலந்திலும்]] தேசீய எழுச்சிகளை அடக்க பயன் படுத்தப் பட்டது. அச்சமயத்தில், சோவியத் யூனியன் விஞ்ஞான, தொழிலியலில் முன்னணியில் நின்றது; [[ஸ்புட்னிக்]] என்ற முதல் [[செயற்கை கோள்]] விண்ணில் அனுப்பப் பட்டது; முதலில் லைகா என்ற நாயும், பின்பு [[யூரி ககாரின்]] என்ற மனிதனும் முதல் தடவை விண்ணீல் அனுப்பப் பட்டார்கள்.[[வலெண்டீனா டெரெஷ்கோவ்]] விண்ணில் சென்ற முதல் பெண். மார்ச் 18, 1965ல், [[அலெக்சி லியனாவ்]] விண் நடப்பு செய்யும் முதல் மனிதரானார்.. குருஸ்சாவின் நிர்வாக, விவசாய சீர்திருத்தங்கள் அவ்வளவாக ஆக்கபூர்வமாக இல்லை. சீனாவிடனும், அமெரிக்கவுடனும் உறவுகள் மோசமடைந்தன; அதனால் [[சீன-சோவியத் பிளவு]] ஆயிற்று. குருஸ்சாவ் 1964ல் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.
 
அதன் பிறகு கூட்டு தலைமை நடந்தது, [[லியோனிட் பிரெஷ்னேவ்]] 1970 முதலில் தன் அதிகாரத்தை நிறு‍வினார். பிரெஷ்னேவ் மேற்கு நாடுகளுடன் [[டிடாண்ட்]] அல்லது தளர்வு என்னும் கொள்கையை கடைப் பிடித்தாலும், ராணுவ பலத்தை அதிகரித்தார். ஆனால் `டிடாண்ட் கொள்கை தோல்வியுற்றது. மேலும், டிசம்பர் 1979ல், ஆப்கானிஸ்தான் மேல் [[சோவியத் யூனியனின் அஃப்கானிஸ்தான் போர்|சோவியத் படையெடுப்பு]] டிடாண்ட் கொள்கைக்கு சாவு முடிவு கட்டியது. அமெரிக்க ஜனாதிபதி [[ரொனால்டு ரீகன்|ரொனால்டு ரீகனின்]] முதல் பதவி காலத்தில், அமெரிக்கவுடன் நெருக்கடி அதிகமாயிற்று.. செப்டம்பர் 1, 1983ல் கொரியா ஏர்லைன்ஸின் 269 பயணிகள் கொண்ட விமானம் சோவியத்துகளால் சுட்டு கீழே தள்ளப்பட்டது நெருக்கடியை .அதிகரித்தது.
வரி 172 ⟶ 170:
பிரெஷ்னேவ் மரணத்தை அடுத்து, இரு தலைவர்கள் துரிதமாக வந்து போனார்; அவர்கள் [[யூரி அண்ட்ரோபாவ்]], [[கான்ஸ்டாண்டின் செர்நென்கோ]], அவர்கள் இருவரும் பிரெஷ்னேவ் கருத்தாக்கத்தில் செயல்பட்டவர்கள். 1985 இல், பதவிக்கு வந்த [[மிகயில் கொர்பச்சாவ்]] பொருளாதாரத்திற்கும், கட்சி தலைமைக்கும் கணிசமான மாறுதல்கள் செய்தார். அவருடைய [[கிளாஸ்நோஸ்ட்]] கொள்கை பொது ஜனத்திற்கு தகவல் கிடைப்பதை 70 வருடங்களுக்கு பின் தளர்த்தியது. சோவியத் யூனியனும், அதன் [[சோவியத் யூனியனின் அடியாள் அரசுகள்|அடியாள் அரசுகளும்]] பொருளாதார ரீதியில் மோசமடையும் நேரத்தில், கொர்பச்சாவ் மேற்குடன் பனிப்போரை முடிக்க தீர்மானித்தார்1988ல், சோவியத் யூனியன் 9 வருட அஃப்கானிஸ்தான் யுத்தத்தை கைவிட்டு, தன் துருப்புகளை திருப்பி அழைத்தது. 1980 கடை வருடங்களில் கோர்பச்சாவ் தன் அடியாள் அரசுகளுக்கு ராணுவ ஆதரவை முடித்தார். அதனால் அந்த நாடுகளின் கம்யூனிஸ்டுகள் பதவியில் இருந்து தள்ளப் பட்டனர். பெர்லின் சுவர் உடைத்தெரிக்கப் பட்டு மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் ஐக்கியமானதில், இரும்புத் திரை வீழ்ந்தது.
 
மேலும் , அப்பொழுது, சோவியத் யூனியனின் அங்க குடியரசுகள் சுதந்திரத்தை நோக்கி செல்ல தொடங்கிவிட்டன. சோவியத் சட்டத்தின் 72 ஆவது‍ஆவது சட்டப் பிரிவு எந்த குடியரசும் பிரிந்து போக உரிமை உண்டு என் சொல்லிற்று<ref>[http://www.findarticles.com/p/articles/mi_m1282/is_n12_v42/ai_9119705 The red blues — Soviet politics] by Brian Crozier, ''[[National Review]]'', June 25, 1990.</ref>. ஏப்ரல் 7., 1990 இல் ஏற்கப்பட்ட புது சட்டம் படி, எந்த குடியசும் மூன்றில் இரண்டு நபர்கள் சுதந்திரம் வேண்டும் என ஒரு வாக்கெடுப்பில் தீர்மானித்தால், அதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் <ref>[http://www.rspp.su/sobor/conf_2006/istoki_duh_nrav_crisis.html Origins of Moral-Ethical Crisis and Ways to Overcome it] by V.A.Drozhin Honoured Lawyer of Russia.</ref>.பல குடியரசுகள் முதல் தடவை தங்கள் மக்கள் அவைக்கு நேர்நடத்தையில் தேர்தல்கள் நடத்தின. 1989 இல், சோசோகுயு வில் மிகப் பெரிய அங்கத்தினரான ரஷ்ய சோசோகு [[போரிஸ் எல்ட்சின்]]னை தலைவராக தேர்ந்து எடுத்தது. ஜூன் 12, 1990 இல், ரஷ்ய அவை தன் நிலப் பரப்பின் மேல் தன் இறையாண்மையை அறிவித்தது. இப்படிப்பட்ட செயல்களினால் சோவியத் யூனியன் பலவீனம் அடைந்து குடியரசுகள் யதார்தத்தில் விடுதலை ஆயின.
 
சோவியத் யூனியனை உயிரோடு வைக்க ஒரு வாக்களிப்பு மார்ச் 17, 1991 இல் நடத்தப்பட்டது. 15 குடியரசுகளில் 9 குடியரசுகளில் பெரும்பான்மையோர், யூனியனை வைக்க சம்மதித்தனர். அதனால் புது யூனியன் உடன்பாடு செய்யப்பட்டு, குடியரசுகளுக்கு அதிக அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஆகஸ்தில், ஒரு [[ஆகஸ்து கூ|அரசு கவிழ்பு யத்தனிப்பு]] நடந்தது. அது தீவிர கம்யூனிஸ்டுகளாலும், உளவுத்துறை அமைப்பு கேஜிபியாலும் செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த குழப்பத்தில் எல்ட்சின் தலைவராக மிளிர்ந்தார்; கொர்பச்சேவின் அந்தஸ்து அஸ்தமனம் ஆகியது. 1991 இல், லாட்விய, லித்வேனியா, எஸ்டோனிய விடுதலை அறிக்கை செய்தன. டிசம்பர் 8, 1991 ஒப்பந்தம் படி சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் ”[[சுதந்திர நாடுகள் காமென்வெல்த்]]~ என்ற அமைப்பு தொடங்கியது. டிசம்பர் 25, 1991 அன்று கொர்பச்சாவ் சோசோகுயூ என்பதின் ஜனாதிபதியாக ராஜினாமா செய்து, அப்பதவியை நிர்மூலம் செய்தார். தன் பதவிகளை ரஷ்ய ஜனாதிபதி எல்ட்சினுக்கு கொடுத்தார். அடுத்த நாள் `சுப்ரீம் சோவியத்` சோவியத் யூனியனின் மிக உயர்ந்த அரசுத் துறை, தன்னைத் தானே கலைத்துக் கொண்டது. இந்த சம்பவம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் முன் கடைசி நிகழ்ச்சி.
"https://ta.wikipedia.org/wiki/சோவியத்_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது