தியாகராசர் கல்லூரி, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: தியாகராசர் கலைக்கல்லூரி மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. இது கர... |
No edit summary |
||
வரிசை 1:
தியாகராசர் கலைக்கல்லூரி [[மதுரை]] காமராஜர் சாலையில் அமைந்துள்ளது. இது கருமுத்து தியாகராசர் என்பவரால் தொடங்கப்பட்டது. இப்போது அவரது மகன் கருமுத்து கண்ணன் என்ற தொழிலதிபரால் நிர்வகிக்கப்படுகிறது. மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று தியாகராசர் கலைக்கல்லூரி.
|