சந்திரயான்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
|Apoapsis = ஆரம்பத்தில் 1,000 [[கிமீ]] (621 [[மைல்|மை]])
|Periapsis =
|Orbits =
 
}}
'''சந்திரயான்-1''' (''Chandrayaan-1'' [[வடமொழி]]: चंद्रयान-1<ref>[http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html சந்திரயான் = திங்கட்செலவு/நிலவூர்தி]</ref>) என்பது [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால்]] [[2008]], [[அக்டோபர் 22]] இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்<ref>[http://in.tamil.yahoo.com/News/National/0810/22/1081022001_1.htm வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'சந்திராயன்-1']</ref>. இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு [[தாது]]க்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான [[பி.எஸ்.எல்.வி.]] சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும். பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது