தேசிய முன்னணி (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
'''பாரிசான் நேசனல்''', ''Barisan Nasional'' <ref>[http://barisannasional.org.my/ பாரிசான் நேசனல் இணையத்தளம்]</ref> அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: <big>BN</big>) என்பது [[மலேசியா]]வின் முக்கியமான அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி [[1973]] ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் [[19571951]]இல் இருந்து [[1972]] வரை [[மலேசிய கூட்டணி கட்சி]] எனும் பெயரில் இயங்கி வந்தது. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கூட்டணி கட்சியாகும். [[மலேசியா]] சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இதன் தலைமையகம் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருக்கிறது.
 
[[மலேசியப் பொதுத் தேர்தல், 2008|2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்]] இந்தத் தேசிய முன்னணி கூட்டணி படுமோசமாகத் தோல்வி கண்டது. நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான [[பாக்காத்தான் ராக்யாட்]] எனும் [[மக்கள் கூட்டணி]]யிடம் இழந்தது. [[கிளாந்தான்]], [[கெடா]], [[பினாங்கு]], [[பேராக்]], [[சிலாங்கூர்]] ஆகிய ஐந்து மாநிலங்கள் பறிபோயின.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_முன்னணி_(மலேசியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது