ஐந்நூற்றுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Badami-chalukya-empire-map.svg|right|150px]]|thumb|சாளுக்கியர் தலைநகரன் வாதாபி]]
'''ஐந்நூற்றுவர்''' எனப்படுவோர் முற்காலத்தில் [[சாளுக்கியர்|சாளுக்கியத்]] தலைநகராகிய [[வாதாபி]]யில் உள்ள [[ஐகோலே]] என்னுமிடத்தில் அமையப் பெற்றிருந்த ஒரு வணிகக் கழகத்தினர் ஆவர். இன்றைய இந்தியாவின் [[தமிழகம்]], [[கருநாடகம்]] ஆகிய பகுதிகளுக்கிடையில் இவர்களின் வணிகம் சிறந்து விளங்கியது. இவர்களைப் பற்றி பொ.கா. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துள்ள கல்வெட்டுக்கள் சில குறிப்பிடுகின்றன.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.120</ref> சாளுக்கியத் தலைநகரில் இருந்த ஏராளமான கோயில்களிற் பணியாற்றிய பிராமணர்களிற் சிலர் ஐந்நூற்றுவருடனான வர்த்தகத்திலீடுபட்டதாகத் தெரிய வருகிறது.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.120</ref> எனினும் ஐந்நூற்றுவரிற் பெரும்பாலானோர் தொலை தூர வணிகத்திலீடுபட்ட வணிகர்களாவர். பொ.கா. 9 ஆம் நூற்றாண்டுக்கும் 14 ஆம் நூற்றாண்டுக்குமிடைப்பட்ட காலப் பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இவர்களால் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் இவர்களின் வணிக நடவடிக்கைகளையும் வணிகப் பொருட்களையும் பற்றியும் தெளிவுறுத்துகின்றன.<ref>''A History of India'', by Burton Stein and David Arnold, p.120</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஐந்நூற்றுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது