கடம் (இசைக்கருவி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
[[தமிழ் நாடு]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்திலுள்ள]] [[மானாமதுரை]] மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு.
 
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] விருது வழங்கி கௌரவித்துள்ளது. <ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கடம்_(இசைக்கருவி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது