ஈரூடகப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Wfm rigid raider.jpg|thumb|right|300px|பிரித்தானிய அரச ஈரூடகப் படையணியர்]]
[[கடல்|கடலிலும்]] தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை '''ஈரூடகப் படையணி''' எனலாம். பொதுவாக வேக கடல்வழித் தரையிறக்கத்துக்குப் பிறகு தரையில் தாக்குதல் நடத்தும் படையணியை ஈருடகப் படையணி குறிக்கும்.
 
[[கடல்|கடலிலும்]] தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை '''ஈரூடகப் படையணி''' எனலாம். பொதுவாக வேக கடல்வழித் தரையிறக்கத்துக்குப் பிறகு தரையில் தாக்குதல் நடத்தும் படையணியை ஈருடகப் படையணி குறிக்கும்.
 
=== விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி ===
 
கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது [[கடற்புலிகள்|கடற்புலிகளின்]] ஒரு அங்கமாக இருக்கும் ஈருடகப் படையணி ஒன்றை [[தமிழீழ விடுதைதலைப் புலிகள்]] [[2006]] ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.<ref>[http://webeelam.blogspot.com/2007/05/blog-post.html நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்!]</ref>
 
== குறிப்புகள் ==
 
<references />
 
"https://ta.wikipedia.org/wiki/ஈரூடகப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது