மலை உழவாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 19:
| range_map_caption = Distribution; see text for details
}}
[[File:Tachymarptis melba MHNT ZOO 2010 11 159 RdN Meknès.jpg |thumb|'' Tachymarptis melba '']]
 
'''மலை உழவாரன்''' (Alpine Swift, ''Tachymarptis melba'') என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான "απους" (''apous'') என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் "கால்கள் அற்று" என்பதாகும். இவை ஒருபோதும் தரையில் விருப்பத்தோடு தங்குவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/மலை_உழவாரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது