பச்சையப்பன் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I changed his history.i am one of the student of that college. i had lot of information about hin and his trust I will edit this instantly
அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
'''பச்சையப்பன் கல்லூரி''' [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தலைநகர் [[சென்னை]]யில் உள்ள ஓர் மிகத் தொன்மையான [[கல்லூரி]] ஆகும். இக்கல்லூரி [[பச்சையப்ப முதலியார்]] இறப்பிற்கு பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் நடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) [[சனவரி 1]],[[1842]] அன்று நிறுவப்பட்டது. இது [[தென்னிந்தியா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானியரின்]] நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் [[இந்து]] கல்வி நிலையமாக விளங்கியது.[[1889]]ஆம் ஆண்டு கல்லூரியாக தகுதி பெற்றது. [[1947]]ஆம் ஆண்டுவரை இந்து மத மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது.
 
வரலாறு
பச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் பெரிய பாளையத்தில்,1754 ல் பிறந்தார். தந்தை: காஞ்சிபுரம் விசுவநாத முதலியார், தாய்: பூச்சி அம்மாள். பச்சையப்பரின் பிறப்பிற்கு சிலசில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார் . பின்பு ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரரின் இரு சகோதரிகளையம் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்குவணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு ,கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பச்சையப்பன்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது