"வேர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
பெரும்பாலான ஒருவித்திலைத் தாவரங்கள் நார்வேர்களைக் கொண்டுள்ளன. இத்தகைய வேர்த் தொகுதி நார்வேர்த் தொகுதி எனப்படும். இவ்வேர்த் தொகுதியைக் கொண்ட தாவரங்களில் முளைவேர் குறுகிய காலத்துக்கே இருக்கும். நார்வேர்கள் பொதுவாகத் தண்டின் நுனியிலிருந்து ஒரு கட்டாக வளரும். நார்வேர்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரேயளவு நீளம் கொண்டவையாக இருக்கும்.
 
===சிறப்பான வேர் அமைப்புகள்===
 
===மிண்டி வேர்===
9,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1649393" இருந்து மீள்விக்கப்பட்டது