கீழவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
[[Image:AustHouseOfReps.jpg|thumb|200px|ஆத்திரேலியப் பிரதிநிதிகள் அவை (கீழவை)]]
{{speed-delete-on|21-ஏப்ரல்-2014}}
'''கீழவை''' (''lower house'') என்பது [[ஈரவை முறைமை|ஈரவை]] [[சட்டவாக்க அவை]]களைக் கொண்ட ஒரு நாட்டின் ஓர் அவையைக் குறிக்கும். மற்றையது [[மேலவை]] அல்லது செனட் சபை எனப்படும்.<ref>''Bicameralism'' (1997) by George Tsebelis</ref>
'''கீழவை''' (Lower House) கீழ்மன்றம் இரு அவைகள் அல்லது ஈரவை கொண்ட நாட்டின் நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் ஒரு அவை கீழவையாகவும் இன்னொன்று மேலவையாகவும் செயல்படுகின்றன. பல நாடுகளில் கீழவையே அதிக செல்வாக்கு மிகுந்த அவையாக செயல் படுகின்றன.
 
அதிகாரபூர்வமாக இது மேலவையின் ''கீழே'' அமைந்திருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் கீழவைகளே அதிக செல்வாக்கு மிகுந்த சட்டவாக்க அவையாக செயல்படுகின்றன.
 
ஓரவை மட்டுமே கொண்ட சட்டவாக்க அவை [[ஓரவை முறைமை]] கொண்ட நாடு எனப்படுகிறது.
 
பெரும்பாலான கீழவைகள் நாடாளுமன்ற அவை, பிரதிநிதிகள் அவை, அல்லது பொது அவை என அழைக்கப்படுகின்றன. சில நாடுகளில் இவை சில தனித்துவமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன:
 
*[[மக்களவை (இந்தியா)|மக்களவை]] ([[இந்தியா]])
*[[டேவான் ராக்யாட்]] ([[மலேசியா]])
*மாசிலீசு ([[கசக்ஸ்தான்]])
*கீஸ் அவை ([[மாண் தீவு]])
*செச்சிம் ([[போலந்து]])
*அரச தூமா ([[உருசியா]])
 
== இவற்றையும் பார்க்க ==
* [[சார்பாண்மை மக்களாட்சி]]
* [[மேலவை]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:அரசு]]
[[பகுப்பு:நாடாளுமன்றங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கீழவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது