சுல்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Sarayi Album 10a.jpg|thumb|150px|[[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசின்]] சுல்தான்களில் மிகப் பிரபலமானவராகக் கருதப்படும் [[இரண்டாம் முகமது]] சுல்தான்.]]
'''சுல்தான்''' (''Sultan'', [[அரபு மொழி|அரபி]]: سلطان‎) என்பது வரலாற்றில் பல்வேறு பொருள்களைத் தருகின்ற மதிப்புக்குரிய ஒரு பட்டம் ஆகும். இது வலிமை, வல்லமை, அதிகாரம் போன்ற பொருள்களைத் தருகின்ற அரபு மொழிச் சொல்லான ''சுல்த்தா'' () என்பதில் இருந்து வருவிக்கப்பட்ட ஒரு சொல். எனவே ''சுல்தான்'' என்பது, வலிமையுள்ளவர், அதிகாரம் உள்ளவர், ஆட்சியாளன் போன்றவற்றைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்காலத்தில் இது இசுலாமிய ஆட்சி உள்ள பகுதிகளில், முழு இறைமையுள்ள ஆட்சியாளர்களைக் குறித்தது. சுல்தான்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி [[சுல்தானகம்]] எனப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சுல்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது