பொன்னம்பலவாணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.
 
==விழாக்கள்==
==பூசைகள்==
நித்திய, நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைகளும் விரதங்களும், அபிடேகங்களும், பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் [[பங்குனி உத்தரம்|பங்குனி உத்தரத்]]தன்று நிறைவு பெறும்பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேஸ்வரர்சண்டேசுவரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் [[விநாயகர்]], [[முருகன்]] தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம்.<ref>''ஈழத்துச் சுவாமிசிவாலயங்கள்'', வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில்வித்துவான் [[திருப்பள்ளியெழுச்சிவசந்தா வைத்தியநாதன்]]ப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்</ref>.
 
[[ஆடிப்பூரம்|ஆடிப்பூரத்]]தை அந்தமாகக் கொண்டு சிவகாம சௌந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை, விசேட ஓமம் என்பன நிகழ்ந்து வருகின்றன. நவராத்திரி காலத்தில் விசேட கொலுபூசை, சக்ரபூசை என்பன நடைபெறுகின்றன. [[நவராத்திரி]] கால மாலைப் பூசையைத் தொடர்ந்து பொன்னம்பலவாணேசுவர தேவத்தான அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் தினமும் இடம்பெறுகின்றது<ref>''ஈழத்துச் சிவாலயங்கள்'', வித்துவான் வசந்தா வைத்தியநாதன்</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலவாணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது