கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 1:
{{speed-delete-on|7-மே-2014}}
[[படிமம்:CompassRose16_E.png|thumb|கிழக்கு]]
'''கிழக்கு''' என்பது ஒரு [[திசை|திசையைக்]] குறிக்கும். தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை [[சூரியன்]] உதிக்கும் திசையைக் குறிக்கும். இச்சொல் [[பெயர்ச்சொல்]], [[உரிச்சொல்]] அல்லது [[வினையுரிச்சொல்|வினையுரிச்சொல்லாகப்]] பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் ([[திசைகாட்டி]] புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. [[மேற்கு]] திசைக்கு எதிர்புறத்திலும், [[வடக்கு]], [[தெற்கு]] திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம்.
 
{{வார்ப்புரு:திசைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது