முதலாம் நரசிம்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
(edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
{{பல்லவ வரலாறு}}
 
வரி 11 ⟶ 10:
நகரை முற்றுகையிட்டான்.இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது.இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான்.இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன.இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடாத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை போக்கினர்.இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் '''வாதாபிக்கொண்டான்''' என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன் '''வாதாபிக்கொண்டான்''' என்ற பெயரால் அழைக்கப்பட்டான்.
 
== மூல நூல்கள் ==
# {{cite book | url=http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/pallavappararsar.pdf | title=பல்லவப் பேரரசர் | publisher=பூரம் பதிப்பகம் | author=மா. இராசமாணிக்கம் | year=முதற்பதிப்பு - 1946, மறுபதிப்பு - 1999 | pages=பப 66 -74}}
# {{cite book | url=http://www.tamilvu.org/library/nationalized/pdf/03-rasamanickam/pallavarvaralaru.pdf | title=பல்லவ வரலாறு | publisher=கழக வெளியீடு | author=மா. இராசமாணிக்கம் | year=முதற்பதிப்பு - 1947, மறுபதிப்பு - 2000 | pages=பப 108 -129}}
 
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_நரசிம்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது