இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி
சிNo edit summary
வரிசை 29:
|parts_type = மாவட்டங்கள்
|parts = 27
|population_total = 11,372,613<!-- This is the total population of the districts that officially form part of Istanbul Metropolitan Municipality as reported by TUIK for the 2007 survey. DO NOT REPLACE BY 10,757,327, which is only the URBAN population of the city districts. Do not replace with 12,573,836 either. That number is for the PROVINCE of Istanbul, and not for the city. Also do not replace with 11,174,257, as this is the total URBAN population of the PROVINCE and not the city. --> ([[மக்கள் தொகை படி உலக நகரங்களின் பட்டியல்|4வது]])
|population_as_of = 2007
|population_footnotes =
<ref name="Turkey pop 2007">[http://www.tuik.gov.tr/jsp/duyuru/upload/adnks_Harita_TR/HaritaTR.html Türkiye istatistik kurumu] Address-based population survey 2007. Retrieved on 2008-03-19.</ref>
|population_density_km2 = 6211
|area_total_km2 = 1830.92 <!-- source: http://www.ibb.gov.tr/en-US/Organization/AuthorityArea/Pages/AnaSayfa.aspx -->
|elevation_m = 100
|latd = 41.01224
|longd = 28.976018
|postal_code_type=[[அஞ்சல் குறியீடு]]
|postal_code = 34010 - 34850, <br /> 80000 - 81800
|area_code = (+90) 212 (ஐரோப்பிய பக்கம்) <br /> (+90) 216 (ஆசிய பக்கம்)
|leader_name = [[கதீர் தொப்பாஷ்]]
|leader_party=[[நீதி வளர்ச்சி கட்சி (துருக்கி)|AKP]]
| leader_name1= [[முவம்மர் குலெர்]]
| website = <!-- not informative: [http://wwwenglish.ibbistanbul.gov.tr/en-US/Pages/Home.aspx Istanbulஇஸ்தான்புல் Metropolitan Municipalityஇணையத்தளம்] -->
[http://english.istanbul.gov.tr/ இஸ்தான்புல் இணையத்தளம்]
}}
 
'''இஸ்தான்புல்''', [[துருக்கி]]யில் உள்ள [[நகரம்|நகரங்களில்]] அதிகூடிய [[மக்கள் தொகை]] கொண்ட நகரமாகும். அந் நாட்டின் பண்பாட்டு மற்றும் பொருளாதாரத் தலைநகரமும் இதுவேயாகும். துருக்கியின் இஸ்தான்புல் மாகாணத்தின் தலைநகரமாகவும் இது விளங்குகின்றது. உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் பெயரால் பழங்காலத்தில் இது, '''[[கான்ஸ்டண்டினோப்பிள்]]''' என அழைக்கப்பட்டது. 41° வ 28° கி இல் [[பொஸ்போரஸ் நீரிணை]]யில் அமைந்துள்ள இந்நகரம், தங்கக் கொம்பு (Golden Horn) என அழைக்கப்படும் இயற்கைத் துறைமுகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பொஸ்போரஸ் நீரிணை, [[ஐரோப்பா]]வையும், [[ஆசியா]]வையும், பிரிக்கும் எல்லையாக இருப்பதால், இதன் இரு கரைகளிலும் அமைந்துள்ள இந்நகரம் இரு [[கண்டம்|கண்டங்களில்]] அமைந்துள்ள ஒரே பெரு நகரமாக விளங்குகின்றது. உலக வரலாற்றில், மூன்று பேரரசுகளுக்குத் தலைநகரமாக விளங்கிய ஒரே நகரம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. கி.பி [[330]] - [[395]] வரை [[உரோமைப் பேரரசு|ரோமப் பேரரசின்]] தலைநகரமாகவும், 395 - [[1453]] வரை [[பைசாந்தியப் பேரரசு|பைசண்டைன் பேரரசின்]] தலைநகராகவும், 1453 - [[1923]] வரை [[உதுமானியப் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] தலைநகரமாகவும் இது விளங்கியது. 1923 இல் துருக்கிக் குடியரசு உருவாக்கப்பட்டபோது, தலைநகரம், இஸ்தான்புல்லில் இருந்து [[அங்காரா]]வுக்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவில், மாஸ்கோவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே.
 
==பெயர் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது