"அறிவியல் தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{வார்ப்புரு:தமிழ்}}
'''அறிவியல் தமிழ்''' [[தமிழ்]] மொழியில் இடம்பெறும் [[அறிவியல்]] கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம் மற்றும் பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை '''அறிவியல் தமிழ்''' முதன்மையாக குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.
 
தமிழ் மொழியில், தமிழர் மத்தியில் அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும், அறிவியல் தமிழ் இக்காலத்தில், மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/166416" இருந்து மீள்விக்கப்பட்டது