குழந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கொப்பூழ்க்கொடி: *திருத்தம்*
→‎கொப்பூழ்க்கொடி: *திருத்தம்*
வரிசை 25:
 
===கொப்பூழ்க்கொடி===
ஒரு பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியின்[[தொப்புள்கொடி]]யின் வெண்ணீல நிறமாக இருக்கும். பிறந்த பின்னர், தொப்புள் கொடியானதுதொப்புள்கொடியானது பொதுவாக ஒரு 1-2 அங்குலம் விட்டு வெட்டப்படும். இவ்விடத்தில் தொற்று எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக [[மருத்துவமனை]]யில் [[மருத்துவம்|மருத்துவ]] குணம் கொண்ட ஒரு [[சாயம்]] பூசப்படும், அது ஒரு ஊதா நிறத்தைக் கொடுக்கும். தொப்புட்கொடி சுருங்கி, காய்ந்து, வறண்டு, கறுப்பு நிறமாக மாறிப், பின்னர் தானாகவே 3 கிழமைகளில் விழுந்துவிடும். அந்த இடமே பின்னர் [[தொப்புள்]]ளாக காணப்படும்.
 
==பிறக்கும் போது ஏற்ப்படும் அக உடலியல் மாற்றங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது